Advertisement
அசைவம்

சுவையான நெய் கோழி வறுவல் செய்வது எப்படி!

Advertisement

நீங்கள் அசைவ பிரியர்களா? அப்போ இந்த வார கடைசில் இந்த ரெசிபியை ட்ரை பண்ணி பாருங்க மீண்டும் மீண்டும் சாப்பிட தோன்றும் ஏனென்றால் அவ்வளவு சுவையாக இருக்கும் இந்த நெய் சிக்கன் வறுவல். நீங்களும் ஒரு முறை செய்து பாருங்க.

நெய் சிக்கன் வறுவல் | Gee Chicken Fry Recipe In Tamil

Print Recipe
நீங்கள் அசைவ பிரியர்களா? அப்போ இந்த வார கடைசில் இந்த ரெசிபியை ட்ரை பண்ணி பாருங்க மீண்டும் மீண்டும் சாப்பிட தோன்றும் ஏனென்றால் அவ்வளவு சுவையாக இருக்கும் இந்த நெய் சிக்கன் வறுவல். நீங்களும் ஒரு முறை செய்து பாருங்க.
Course Breakfast, LUNCH
Cuisine Indian, TAMIL
Keyword gee chicken, நெய் சிக்கன்
Prep Time 5 minutes
Cook Time 20 minutes
Total Time 26 minutes
Servings 4 people

Equipment

  • 1 கடாய்

Ingredients

தேவையான பொருட்கள்:

  • நெய் தேவையான அளவு
  • ½ கிலோ கோழிக்கறி
  • மஞ்சள் தூள் தேவையான அளவு
  • 1 பெரியவெங்காயம்
  • 12 காய்ந்தமிளகாய்
  • 2 டேபிள்ஸ்பூன் மிளகு
  • 1 டேபிள் ஸ்பூன் சீரகம்
  • 1 டேபிள் ஸ்பூன் சோம்பு
  • 2 டேபிள் ஸ்பூன் தனியா
  • இஞ்சி ஒரு துண்டு
  • 7 பல் பூண்டு
  • உப்பு தேவைக்கேற்ப
  • ½ பழம் எலுமிச்சை பழம்
  • 1 கப் தயிர்
  • 2 ஸ்பூன் காஸ்மீரி மிளகாய்த்தூள்
  • கொத்தமல்லி தேவையான அளவு
    Advertisement

Instructions

செய்முறை:

  • முதலில் காய்ந்தமிளகாய், மிளகு, சீரகம் , சோம்பு, தனியா, சேர்த்து எண்ணெய் ஊற்றாமல் நன்றாக வருது அதனுடன் இஞ்சி, பூண்டு சேர்த்து சிறிது தண்ணீர் சேர்த்து நன்றாக அரைத்து எடுத்துக்கொள்ளவும்.
  • பிறகு கோழிக்கறியை தண்ணீரில் சுத்தம் செய்து அதனுடன் சிறிதளவு மஞ்சள் தூள், அரைத்த மசாலாவை சேர்த்து, அதனுடன் தயிர், மற்றும் எலுமிச்சை சாறு சேர்த்து பிசைந்து நன்றாக அரைமணி நேரம் ஊறவிடவும்.
  • அடுத்து கடாயில் தேவையான அளவு நெய் ஊற்றி அதனுடன் பொடியாக நறுக்கிய வெங்காயம் சேர்த்து நன்றாக வதக்கவும். பிறகு ஊறவைத்த கோழிக்கறியை அதனுடன் சேர்த்து கிளறவும்.
  • பிறகு அதில் காஸ்மீரி மிளகாய் தூள், தேவையான அளவு உப்பு சேர்த்து கிளறவும். தண்ணீர் சேர்க்காமல் நன்றாக வேகவிடவும்.
  • பிறகு வறுவல் பதத்திற்கு வந்த பிறகு அதனுடன் சிறிது கொத்தமல்லித்தழை தூவி, சிறிதளவு நெய் சேர்த்து பரிமாறலாம்.

Nutrition

Protein: 26g | Fat: 2.7g | Cholesterol: 128mg | Sodium: 44mg
Advertisement
Advertisement
swetha

Recent Posts

ருசியான ஆந்திரா ஸ்டைல் கோங்குரா சாதம் இப்படி ஒரு முறை வீட்டிலயே செய்து பாருங்க!

சிலர் பலவகையான உணவுகளை சாப்பிட வேண்டும் என்ற ஆசையும் விருப்பம் கொண்டிருப்பார்கள். அப்படிப்பட்டவர்களுக்கு எல்லாம் மிகவும் விருப்பமான ஒரு உணவுமுறை…

9 மணி நேரங்கள் ago

குளு குளுனு 90’Kids தேங்காய் பால் குச்சி ஐஸ் அடுப்பு பக்கமே போகாம சுலபமாக இப்படி செய்து பாருங்க!

ஐஸ் ஐஸ் ஐஸ் பால் ஜஸ் , சேமியா ஐஸ் 90ஸ் கிட்ஸோட பிடித்தமான சத்தம் அப்படினு சொல்லலாம். இப்பல்லாம்…

13 மணி நேரங்கள் ago

இன்றைய ராசிபலன் – 21 மே 2024!

மேஷம் புதிய பிரச்சினைகள் தோன்றி மன அழுத்தத்தை ஏற்படுத்தும். பணம் பற்றாக்குறையால் இன்று வீட்டில் வேற்றுமை காணப்படும். வேலையில் நல்ல…

20 மணி நேரங்கள் ago

மணமணக்கும் ருசியான கேரட் புலாவ் ஈஸியாக பதினைந்தே நிமிடத்தில் இப்படி செய்து பாருங்கள் மிகவும் ருசியாக இருக்கும்!!

புலாவ் உலகம் முழுவதும் பிரபலமடைந்து இருக்கும் ஒரு உணவு வகை. பொதுவாக வெரைட்டி ரைஸ் என்றாலே குழந்தைகள் அதிகம் விரும்பி…

2 நாட்கள் ago

காலை வேளையில் உடல் சூட்டை குறைக்கும் இந்த வெந்தய களியை ஒரு முறை செய்து கொடுங்கள் பின் அடிக்கடி கேட்டு வாங்கி சாப்பிடுவார்கள்!!!

அன்றாடம் சமையலுக்குப் பயன்படுத்தும் பல உணவு பொருள்கள், நமக்கு மருந்தாகவும் பயன்படக்கூடியவை. அதில் வெந்தயத்திற்கு மிக முக்கிய இடம் உண்டு.…

2 நாட்கள் ago

விரதம் இருப்பதால் கிடைக்கும் நன்மைகள்

விரதம் என்ற சொல்லுக்கு பலவகையான அர்த்தங்கள் உள்ளது என்று சொல்லலாம். நோன்பு உபவாசம் உணவை தவிர்த்தல் என்று பல சொற்களால்…

2 நாட்கள் ago