Advertisement
சைவம்

வீடே மணக்க மணக்க ருசியான பச்சை மிளகாய் சாம்பார் இனி இப்படி செய்து பாருங்க! ஒரு சட்டி சோறும் மொத்தமும் காலியாகும்!

Advertisement

நாம் அனைத்து காய்கறிகளிலும் பலவிதமாக சாம்பார் வைத்திருப்போம். எல்லா காய்கறிகளையும் சேர்த்து கதம்ப சாம்பார் கூட செய்திருப்போம். இன்று நாம் செய்யவிருக்கும் சாம்பார் பச்சைமிளகாய் சாம்பார். சாம்பார் எப்போதுமே காரசாரமா இருக்காது கொஞ்சம் காரம் கம்மியா தான் நம்ம செய்வோம். அப்படி என்று சிலருக்கு சாமான்ல மிளகாய்த்தூள் போடாம வெறும் பச்சை மிளகாய் சேர்த்து சூப்பரான ஒரு சாம்பார் வைப்பாங்க.

இந்த சாம்பார அதிகமா பரங்கிகாயோட சேர்த்து வைக்கும் போது ரொம்பவே நல்லா இருக்கும்.  இந்த பச்சை மிளகாய் சாம்பார் சாப்பிடுவதற்கு அவ்வளவு சுவையா இருக்கும். இந்த சுவையான ரொம்பவே டேஸ்டியான சாம்பார் எல்லாருக்கும் ரொம்பவே பிடிக்கும். இந்த சாம்பார்ல காரம் அப்படிங்கறது அறவே இருக்காது. வெறும் மஞ்சள் தூள் சேர்த்து மஞ்சள் கலர் மட்டும்தான் இருக்கும்.

Advertisement

இந்த சுவையான பச்சை மிளகாய் சாம்பார் சின்ன குழந்தைங்க பெரியவங்க வரைக்கும் எல்லாருக்குமே பிடிக்கும். காரணம் இந்த சாம்பார்ல காரம் அப்படிங்கறது வெறும் பச்சை மிளகாய் மட்டுமே தான் போட போறோம். முழுசா ஒரு சாம்பார்ல நிறைய காய்கறிகள் மட்டும் நம்ப ஏன் அதிகமாக மட்டும் சொல்லி பேசலாம் ஏன்னா அந்த பொருளை மட்டுமே வைத்து நம்மளால ரொம்ப டேஸ்டா அந்த சமையல செஞ்சு முடிக்க முடியும் அப்படின்னு தான் சுவையான பச்சை மிளகாய் சாம்பார் எப்படி செய்யலாம் அப்படின்னு பார்க்கலாம்

பச்சைமிளகாய் சாம்பார் | Green Chilli Sambar In Tamil

Print Recipe
சுவையான பச்சைமிளகாய் சாம்பார் சின்ன குழந்தைங்க பெரியவங்க வரைக்கும் எல்லாருக்குமே
Advertisement
பிடிக்கும்.காரணம் இந்த சாம்பார்ல காரம் அப்படிங்கறது வெறும் பச்சை மிளகாய் மட்டுமே தான் போட போறோம்.முழுசா ஒரு சாம்பார்ல நிறைய காய்கறிகள் மட்டும் நம்ப ஏன் அதிகமாக மட்டும் சொல்லி பேசலாம்ஏன்னா அந்த பொருளை மட்டுமே வைத்து நம்மளால ரொம்ப டேஸ்டா அந்த சமையல செஞ்சு முடிக்கமுடியும் அப்படின்னு தான் சுவையான பச்சை மிளகாய் சாம்பார் எப்படி செய்யலாம் அப்படின்னு பார்க்கலாம்
Advertisement
Course LUNCH
Cuisine tamil nadu
Keyword Green Chillies Sambar
Prep Time 5 minutes
Cook Time 10 minutes
Servings 4
Calories 21

Equipment

  • 1 அகல பாத்திரம்

Ingredients

  • 100 கிராம் துவரம் பருப்பு
  • 2 பரங்கிக்காய்
  • 1 முள்ளங்கி
  • 5 பச்சைமிளகாய்
  • 1 தக்காளி
  • 1/4 ஸ்பூன் மஞ்சள் தூள்
  • 10 சின்ன வெங்காயம்
  • 1/2 மூடி தேங்காய்
  • 1 ஸ்பூன் கடுகு
  • 1 கொத்து கறிவேப்பிலை
  • உப்பு தேவையான அளவு
  • எண்ணெய் தேவையான அளவு

Instructions

  •  
    முதலில் முள்ளங்கி,பரங்கிகாய் தோல் நீக்கி சுத்தம் செய்து  நறுக்கி எடுத்து கொள்ள வேண்டும். மிக்ஸி ஜாரில்  தேங்காயுடன் பச்சைமிளகாய்  சேர்த்து அரைத்து வைத்து கொள்ளவும்.
  •  
    பின் குக்கரில் பருப்பு, தக்காளி, மஞ்சள் தூள் சேர்த்து நன்கு வேகவைத்து எடுத்து கொள்ளவும்.
  • ஒரு கடாயை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கடுகு , கறிவேப்பிலை, வெங்காயம் சேர்த்து வதக்கவும். வெங்காயம் நன்றாக வதங்கியதும் முள்ளங்கி, பரங்கிக்காய், கீறிய பச்சைமிளகாய், உப்பு சேர்த்து கலந்துவிடவும்.
     
  • காய் வெந்தபிறகு தேங்காயை சேர்த்து கொதி வந்ததும் வேகவைத்த பருப்பில் சேர்த்து சிறிது நேரம் கொதிக்கவிடவும்.
  • சாம்பார் கொத்தித்த உடன் இறக்கி சாதத்தோடு சூடாக பரிமாறினால் சுவையான பச்சைமிளகாய் சாம்பார் தயார்.

Nutrition

Serving: 100g | Calories: 21kcal | Carbohydrates: 3.4g | Protein: 1.4g | Potassium: 30mg | Fiber: 1g | Vitamin A: 14IU
Advertisement
Ramya

Recent Posts

மணமணக்கும் ருசியான கேரட் புலாவ் ஈஸியாக பதினைந்தே நிமிடத்தில் இப்படி செய்து பாருங்கள் மிகவும் ருசியாக இருக்கும்!!

புலாவ் உலகம் முழுவதும் பிரபலமடைந்து இருக்கும் ஒரு உணவு வகை. பொதுவாக வெரைட்டி ரைஸ் என்றாலே குழந்தைகள் அதிகம் விரும்பி…

12 மணி நேரங்கள் ago

காலை வேளையில் உடல் சூட்டை குறைக்கும் இந்த வெந்தய களியை ஒரு முறை செய்து கொடுங்கள் பின் அடிக்கடி கேட்டு வாங்கி சாப்பிடுவார்கள்!!!

அன்றாடம் சமையலுக்குப் பயன்படுத்தும் பல உணவு பொருள்கள், நமக்கு மருந்தாகவும் பயன்படக்கூடியவை. அதில் வெந்தயத்திற்கு மிக முக்கிய இடம் உண்டு.…

15 மணி நேரங்கள் ago

இன்றைய ராசிபலன் – 20 மே 2024!

மேஷம் துணைவரின் ஆரோக்கியத்தில் முறையாக அக்கறையும் கவனமும் காட்ட வேண்டும். இன்று உங்களுக்கு சாதகமான நாளாக அமையும். நிலம், சொத்து…

18 மணி நேரங்கள் ago

விரதம் இருப்பதால் கிடைக்கும் நன்மைகள்

விரதம் என்ற சொல்லுக்கு பலவகையான அர்த்தங்கள் உள்ளது என்று சொல்லலாம். நோன்பு உபவாசம் உணவை தவிர்த்தல் என்று பல சொற்களால்…

1 நாள் ago

ஒரு முறை சுவையான இந்த கறிவேப்பிலை மிளகு சிக்கன் செய்து பாருங்கள் இனி இப்படித்தான் செய்வீர்கள்!!

பொதுவாக அசைவம் என்றால் பெரும்பாலானவர்களுக்கு பிடிக்கும், அதுவும் வீக்கென்ட் என்றால் அசைவம் இல்லாமல் இருக்காது, வாரத்தில் ஒரு நாள் சாப்பிட்டே…

1 நாள் ago

மொறு மொறுவென்று பச்சை பயறு அடை தோசை இனி இப்படி செய்து பாருங்கள் இரண்டு தோசை அதிகமாகவே சாப்பிடுவார்கள்!!!

இன்றைய காலகட்டத்தில் சாப்பிடும் உணவுப் பொருட்களில் உடலுக்கு தேவையான ஊட்டச்சத்து குறைவாகவே கிடைக்கிறது. எனவே உணவில் அதிகம் ஊட்டச்சத்துக்கள் நிறைந்த…

2 நாட்கள் ago