Advertisement
ஸ்நாக்ஸ்

ருசியான டீக்கடை கீரை உளுந்து போண்டா இப்படி செய்து பாருங்க! அதன் ரகசியம் இது தான்!

Advertisement

போண்டா என்றால் யாருக்குத்தான் பிடிக்காது. பெரும்பாலும் இதை கடைகளில் இருந்து நாம் வாங்கி சாப்பிடுவோம். நம்முடைய வீட்டில் இப்படி ஒரு கீரை உளுந்து போண்டாவை சுலபமான முறையில் செய்யலாம். வீட்டில் இருக்கும் பொருட்களை வைத்து எளிமையான முறையில் கீரை உளுந்து போண்டாசெய்வது எப்படி. இந்த முறையில் கீரை உளுந்து போண்டா செய்தால் பக்குவமும் தவறாது. சுவையாக மொறுமொறுப்பாக கிடைக்கும். வாங்க அந்த அருமையான ஸ்னாக்ஸ் ரெசிபியை நாமும் தெரிந்து கொள்வோம்.

கீரை உளுந்து போண்டா | Greens Bonda Recipe In Tamil

Print Recipe
 போண்டா என்றால் யாருக்குத்தான் பிடிக்காது. பெரும்பாலும் இதை கடைகளில் இருந்து நாம் வாங்கி சாப்பிடுவோம். நம்முடைய வீட்டில் இப்படி ஒரு கீரை உளுந்துபோண்டாவை சுலபமான முறையில் செய்யலாம். வீட்டில் இருக்கும் பொருட்களை வைத்து எளிமையான முறையில் கீரை உளுந்து போண்டாசெய்வது எப்படி. இந்த
Advertisement
முறையில் கீரை உளுந்துபோண்டா செய்தால் பக்குவமும் தவறாது. சுவையாக மொறுமொறுப்பாக கிடைக்கும். வாங்க அந்த அருமையான ஸ்னாக்ஸ் ரெசிபியை நாமும் தெரிந்து கொள்வோம்.
Course snacks
Cuisine tamilnadu
Keyword Greens Urad Bonda
Prep Time 10 minutes
Cook Time
Advertisement
10 minutes
Servings 4
Calories 68

Equipment

  • 1 கடாய்

Ingredients

  • 1/2 கப் உளுந்து
  • 2 மேஜைக்கரண்டி அரிசி மாவு
  • 1 கப் கீரை
  • 1/4 கப் வெங்காயம்
  • 1/4 கப் கேரட்
  • 1/4 கப் தேங்காய்
  • 3 பச்ச மிளகாய்
  • 1 தேக்கரண்டி உப்பு
  • 1/4 தேக்கரண்டி மிளகு சீரகப்பொடி
  • எண்ணெய் பொரிப்பதற்கு
  • 1 சிறிய துண்டு இஞ்சி
  • 2 ஆர்க்கு கறிவேப்பிலை

Instructions

  • உளுந்தை களைந்து ஒருமணிநேரம் நன்றாக ஊறவைத்து கிரைண்டரில் நாற்பது முதல் அறுபது நிமிடங்கள் வரை தண்ணீர் சிறிது தெளித்து பந்து மாதிரி அரைத்துக்கொள்ளவும்
  • அதனுடன்கொடுக்கப்பட்ட பொருட்கள் (எண்ணெய் தவிர) அனைத்தும் சேர்த்து பிசைந்து கொள்ளவும்
  • கடாயில் எண்ணெய் வைத்து நன்றாக காய்ந்ததும் சிறிய போண்டாக்களாக பொரித்து எடுக்கவும்

Nutrition

Serving: 100g | Calories: 68kcal | Carbohydrates: 6.2g | Protein: 2.5g | Fat: 3.7g | Sodium: 4mg | Potassium: 87.9mg | Calcium: 15.5mg | Iron: 0.4mg
Advertisement
Advertisement
Prem Kumar

Recent Posts

சுவையான அரிசி உப்புமா நீர்ருண்டை இப்படி செய்து பாருங்க! எளிமையான காலை மற்றும் இரவு உணவு!

நீர்ருண்டை அப்படின்னு சொன்னால் 90ஸ் கிட்ஸ் எல்லாருக்குமே ரொம்பவே பிடிச்ச ஒரு மாலை நேர சிற்றுண்டி. இது ரொம்ப பழைய…

33 நிமிடங்கள் ago

தித்திக்கும் சுவையில் மாம்பழ ரவை அல்வா,இப்படி செய்து பாருங்க!

இனிப்பு உணவு என்றாலே அனைவருக்கும் பிடித்த உணவாக தான் இருக்கும். அதிலும் முதலிடம் பிடிப்பது அல்வா என்றே சொல்லலாம். அல்வா…

1 மணி நேரம் ago

ருசியான ஆலு மேத்தி சப்ஜி ரெசிபி இப்படி செஞ்சி பாருங்க! உருளைக்கிழங்கு வறுவல்,குருமா வைப்பது போலவே ரொம்ப சுலபம்!!

பொதுவா இந்த சப்பாத்தி பூரி போன்ற டிபன் வகைகளுக்கு ஏதாவது காரசாரமான சைடு டிஷ் இருந்தால் சாப்பிட ரொம்பவே நல்லா…

5 மணி நேரங்கள் ago

டீ பிரியர்கள், மசாலா டீ இப்படி செய்து பாருங்க? சுவையும், மணமும் அசத்தலாக இருக்கும்!!

இப்பொழுதைய நாட்களில் சாப்பாடு சாப்பிடாமல் கூட ஆண்கள் இருந்து விடுவார்கள் ஆனால் டீ குடிக்காமல் அவர்களால் இருக்க முடியாது. ஏன்…

5 மணி நேரங்கள் ago

கடன் பிரச்சனைகள் தீர செவ்வாய்க்கிழமை முருகனை வேண்டி இதை மட்டும் செய்யுங்கள் போதும்!

அனைவரும் ஏதோ ஒரு வகையில் கடனோடு தான் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். சாதாரண மனிதர்கள் வரை, ஞானியர்கள் வரை அனைவரும் கடன்…

6 மணி நேரங்கள் ago

ருசியான குடைமிளகாய் ஈரல் பெப்பர் வறுவல் இப்படி செய்து பாருங்கள், வீட்டில் உள்ளவர்கள் மீண்டும் வேண்டும் என்று கேட்டு சாப்பிடுவார்கள்!

மட்டன் சிக்கன் பிடித்தவர்களுக்கு பெரும்பாலும் ஈரல் பிடிக்காது. ஆனால் ஈரல் பிடித்தவர்களுக்கு ஈரல் அடிக்கடி சாப்பிட வேண்டும் என்று தோன்றும்…

7 மணி நேரங்கள் ago