ஹைதராபாத் அப்பல்லோ இறால் வறுவல் இப்படி செய்தால் கொஞ்சம் கூட மிச்சமாகாது! வீட்டிலும் அடிக்கடி செய்து தர சொல்லி கேட்பார்கள்!

ஹைதராபாத் உணவுகள்ள ரொம்பவே பேமஸா செய்யக்கூடிய ஒரு உணவு அப்படின்னு பாத்தீங்கன்னா அது அப்பல்லோ உணவுகள் தான். அதாவது உணவுகள் அப்படின்னா அப்போலோ சிக்கன், அப்பல்லோ மட்டன், அப்பல்லோ இறால் அப்படின்னு ஒரு பேரு வச்சு அதுல நிறைய வெரைட்டி ஆஃப் நான்வெஜ் பண்ணிட்டு இருக்காங்க. இன்னைக்கு நம்ம ப

By ·

ஹைதராபாத் உணவுகள்ள ரொம்பவே பேமஸா செய்யக்கூடிய ஒரு உணவு அப்படின்னு பாத்தீங்கன்னா அது அப்பல்லோ உணவுகள் தான். அதாவது உணவுகள் அப்படின்னா அப்போலோ சிக்கன், அப்பல்லோ மட்டன், அப்பல்லோ இறால் அப்படின்னு ஒரு பேரு வச்சு அதுல நிறைய வெரைட்டி ஆஃப் நான்வெஜ் பண்ணிட்டு இருக்காங்க. இன்னைக்கு நம்ம பாக்க போறது அப்பல்லோ இறால் வறுவல் எப்படி பண்றது. ரொம்பவே சுவையா இருக்கும் இது சிக்கன்ல பண்றது விட அப்பல்லோ இறால் வறுவல் பண்ணா அவ்வளவு நல்லா இருக்கும்.

சொல்லப்போனால் இது கே எஃப் சி சிக்கன் மாதிரியான ஒரு டேஸ்ல தான் இருக்கும் இந்த இறால் வறுவல். அதுக்கப்புறம் நம்ம ஒரு சின்ன ஃப்ரை பண்ணினோம்னா மொத்தமா அப்பல்லோ வறுவல் ரெடி ஆயிரும். அந்த மாதிரி நீங்க வெறும் பொரிச்சதுக்கு அப்புறம் மட்டும் கொடுக்கணும் அப்படின்னா கூட நீங்க குழந்தைகளுக்கு கொடுக்கலாம். அவங்க ரொம்பவே விரும்பி சாப்பிடுவாங்க. கேஎஃப்சி இறால் மாதிரி இருக்கு அப்படின்னு சொல்லிட்டு வாங்க. உங்களுக்கு இந்த அப்பல்லோ இறால் வறுவல் எப்படி செய்வது என்று பார்க்கலாம்.இந்த சுவையான இறால் வருவல் அப்படியே வறுத்து சாப்பிடுவதற்கு அவ்வளவு சுவையா இருக்கும்.

இது தயிர் சாதம், ரச சாதத்தோட சேர்த்து சாப்பிட்டால் அவ்வளவு சூப்பரா இருக்கும். இந்த இறால் வறுவல நீங்க தயிர் சாதத்துக்கு கூட வச்சு சாப்பிட்டீங்கன்னு வச்சுக்கோங்களேன் உங்களுக்கு அவ்வளவு பிடிக்கும். இந்த அப்பல்லோ இறால் வறுவல் செய்ய கொஞ்சம் பெரிய இறால வாங்கிக்கிட்டீங்கன்னா தான் உங்களுக்கு இது வறுவல் பண்ணி சாப்பிடுவதற்கு நல்லா இருக்கும். குட்டி குட்டி இறாலா இருந்துச்சுன்னா உங்களுக்கு ரொம்பவே டைம் எடுக்குற மாதிரி ஒரு பீலா இருக்கும் . அதனால நீங்க கொஞ்சம் பெரிய இறாலா வாங்கிட்டு இதை மாதிரி பண்ணி பார்த்தீங்கன்னா அவ்வளவு சுவையாக இருக்கும் இந்த அப்பல்லோ இறால் வறுவல். இந்த அப்பல்லோ இறால் வறுவல் செய்து கொடுக்கும்போது குழந்தைங்க அவ்வளவு விரும்பி சாப்பிடுவாங்க . கேஎஃப்சி இறால் மாதிரி இருக்கு அப்படின்னு சொல்லிட்டு வாங்க. உங்களுக்கு இந்த அப்பல்லோ இறால் வறுவல் எப்படி செய்வது என்று பார்க்கலாம்.

Recipes AMP · Quick view
View full