ருசியான KFC பக்கெட் சிக்கன் சுலபமாக வீட்டிலயே செய்யலாம் வாங்க! இதன் ருசியே தனி தான்!
என்னதான் நாம்ம சிக்கன்ல புதுவிதமா உணவுகள் செய்து கொடுத்தாலும் குழந்தைகள் விரும்புவது என்னவோ கேஎஃப்சி பக்கெட் சிக்கென தான் .அந்த கேஎஃப்சி பக்கெட் சிக்கென அதே சுவையில வீட்ல எப்படி சுலபமா செய்யறதுன்னு தெரிஞ்சுக்க இருக்கோம். என்னதான் இந்தியாவுக்காக கேஎஃப்சி தன்னுடைய உணவுகள் நிறைய மாற
என்னதான் நாம்ம சிக்கன்ல புதுவிதமா உணவுகள் செய்து கொடுத்தாலும் குழந்தைகள் விரும்புவது என்னவோ கேஎஃப்சி பக்கெட் சிக்கென தான் .அந்த கேஎஃப்சி பக்கெட் சிக்கென அதே சுவையில வீட்ல எப்படி சுலபமா செய்யறதுன்னு தெரிஞ்சுக்க இருக்கோம். என்னதான் இந்தியாவுக்காக கேஎஃப்சி தன்னுடைய உணவுகள் நிறைய மாற்றங்களை கொண்டு வந்து கொடுத்தாலும் எல்லாரும் உணவுகளையும் எல்லாரும் விரும்பி சாப்பிட்டாலும் இந்த கேஎஃப்சி உணவுகளில் முதலிடம் பிடிக்கிறது கேஎஃப்சியோட பக்கெட் சிக்கன் தான்.
சில வருடங்களுக்கு முன்னாடி வரைக்கும் ஏதாவது ஒரு விருந்துகள் பண்டிகைகள் அப்படினா சைவ உணவுகள் இருந்தது அதுக்கு அப்புறம் படிப்படியாக அசைவம் உணவுகள் வந்தது இப்போ பிரியாணிகள் வந்துச்சு அப்படி போயிட்டு இருந்த இடங்களில இப்போ எல்லாம் ஏதாவது ஒரு ட்ரீட் இல்ல வீட்ல விசேஷம் கொஞ்சம் பேர் கூட சேர்த்து கொண்டாட போறோம் அப்படின்ற பட்சத்துல எல்லாரும் கேஎஃப்சி லேந்து உணவுகஹ ஆர்டர் பண்ண ஆரம்பிச்சிட்டாங்க.
அந்த மாதிரி கேஎஃப்சி உணவுகள் அதிகமாக விரும்பப்படுற கேஎஃப்சி பாக்கெட் சிக்கன் எப்படி செய்வது அப்படிங்கறது தான் இந்த பதிவுல நாம பார்க்க இருக்கிறோம். என்னதான் கடைகளில் வாங்கி சாப்பிட்டாலும் நமக்கும் சில உணவுகளை வீடுகளில் செய்து நம்ம குடும்பத்தாரோட ஒண்ணா உக்காந்து சாப்பிடனும் அப்படிங்கிற ஆசை நிறையவே இருக்கும். அப்படிப்பட்ட ஆசைகளை நிறைவேற்றிக் கொள்வதற்கு தான் இந்த கேஎஃப்சி பக்கெட் சிக்கென நம்ம செய்ய இருக்கோம். சரி வாங்க இந்த கேஎஃப்சி பக்கெட் சிக்கன எப்படி செய்யலாம் அப்படின்னு தெரிஞ்சுக்கலாம்.