Advertisement
ஸ்வீட்ஸ்

தித்திக்கும் சுவையில் சூப்பரான முப்பருப்பு பாயாசம் ரெம்ப சுலபமாகவே செய்து பாருங்கள்!

Advertisement

முப்பருப்பு பாயாசமா அது என்ன அப்படின்னு நிறைய பேர் இந்நேரத்துக்கு யோசிக்க ஆரம்பிச்சிருப்பீங்க. பால் பாயாசம் ,பருப்பு பாயாசம் ,இளநீர் பாயாசம் , ஜவ்வரிசி பாயாசம்,அப்படின்னு நம்ம நிறைய பாயாசம் சாப்பிட்டிருப்போம். பருப்பு பாயசம் சாப்பிட்டிருக்கும் ஆனா இது என்ன முப்பருப்பு பாயாசம். அது வேற ஒன்னும் இல்லங்க மூணு பருப்புகள் சேர்த்து நம்ம செய்ய போற இந்த பாயாசத்துக்கு பேரு தான் முப்பருப்பு பாசம்.

பாயசம் ரொம்ப தித்திப்பாக இருக்கிறது ஓட கொஞ்சம் ஆரோக்கியமாகவும் இருக்கிறதுக்காக இந்த மூன்று பருப்புகளையும் சேர்த்து நீங்க பாயாசம் செஞ்சீங்கன்னா ரொம்பவே ஆரோக்கியமானதாகவும் சுவையாகவும் ரொம்பவே விரும்பி சாப்பிடக்கூடிய ஒரு பாயசமாகவும் இருக்கும். நம்ம அன்றாட வாழ்க்கையில் பயன்படுத்தக்கூடிய பாசிப்பருப்பு துவரம் பருப்பு, கடலைப்பருப்பு இது மூலம் சேர்த்து தான் இன்னைக்கு நம்ம முப்பருப்பு பாயாசம் செய்ய போறோம்.

Advertisement

இந்த முப்பரிப்பு பாயாசம் ஒரு தடவை செஞ்சு கொடுத்தீங்க அப்படின்னா நம்ம வீட்டுல அடிக்கடி செய்யக்கூடிய பால் பாயசம் கூட நிறைய பேரு மறந்து போய்டுவாங்க அந்த அளவுக்கு இந்த முப்பருப்பு பாயாசம் ரொம்ப டேஸ்ட்டா இருக்கும். வீட்ல குழந்தைகளுக்கு பிறந்தநாள் இல்ல உங்களுக்கு திருமண நாள் அப்படின்னு இருந்துச்சுன்னா எப்பவும் செய்ற மாதிரி கேசரி பாயாசம் சிம்பிளா செய்யாமல் குழந்தைகளுக்கும் பெரியவங்களுக்கும் ஆரோக்கியமாக இருக்கக்கூடிய இந்த முப்பருப்பு பாயசத்தை செஞ்சு கொடுங்க.

வீட்டுக்கு யாராவது விருந்தாளிகள் வந்தால் கூட இந்த மூன்று பருப்பையும் போட்டு பாயாசம் செஞ்சு கொடுத்தீங்க அப்படின்னா என்ன இது டிஃபரண்டான டேஸ்ட் இருக்கே ஆனா சூப்பரா இருக்கு அப்படின்னு உங்கள பாராட்டிட்டு போவாங்க. அந்த அளவுக்கு ரொம்பவே சுவையான ஆரோக்கியமான இந்த முப்பருப்பு பாயாசம் எப்படி செய்வது என்று வாங்க பார்க்கலாம்.

முப்பருப்பு பாயாசம் | Mupparuppu Payasam Recipe In Tamil

Advertisement
Print Recipe
பாயசம் ரொம்ப தித்திப்பாக இருக்கிறது ஓட கொஞ்சம் ஆரோக்கியமாகவும் இருக்கிறதுக்காக இந்த மூன்று பருப்புகளையும்சேர்த்து நீங்க பாயாசம் செஞ்சீங்கன்னா ரொம்பவே ஆரோக்கியமானதாகவும் சுவையாகவும் ரொம்பவேவிரும்பி சாப்பிடக்கூடிய ஒரு பாயசமாகவும் இருக்கும். நம்ம அன்றாட வாழ்க்கையில் பயன்படுத்தக்கூடியபாசிப்பருப்பு துவரம் பருப்பு, கடலைப்பருப்பு இது
Advertisement
மூலம் சேர்த்து தான் இன்னைக்கு நம்ம முப்பருப்பு பாயாசம் செய்ய போறோம். அந்த அளவுக்கு ரொம்பவே சுவையான ஆரோக்கியமான இந்த முப்பருப்பு பாயாசம் எப்படி செய்வது என்று வாங்க பார்க்கலாம்.
Course deserts
Cuisine tamil nadu
Keyword Mupparuppu Payasam
Prep Time 5 minutes
Cook Time 10 minutes
Servings 4

Equipment

  • 1 அகலமான பாத்திரம்

Ingredients

  • 1 கப் பாசிப்பருப்பு
  • 1/2 கப் துவரம் பருப்பு
  • 1/2 கப் கடலை பருப்பு
  • 2 கப் வெல்லம்
  • 4 டேபிள் ஸ்பூன் தேங்காய் துருவல்
  • 3 ஏலக்காய்
  • 10 முந்திரி
  • 10 திராட்சை
  • 2 டீஸ்பூன் நெய்
  • 1 டேபிள் ஸ்பூன் பச்சரிசி

Instructions

  • பச்சரிசியை அரை மணி நேரம் ஊற வைத்து அதனுடன் ஏலக்காயையும் மிக்ஸி ஜாரில் சேர்த்து நன்றாக அரைத்துக் கொள்ளவும்.
  • வெல்லத்தை ஒரு பாத்திரத்தில் போட்டு தண்ணீர் ஊற்றி நன்கு கரைத்து கொதிக்க வைக்கவும் ஆறிய உடன் வடிகட்டி மறுபடியும் அதை பாத்திரத்தில் சேர்த்துக் கொள்ளவும்.
  • வேகவைத்து எடுத்து வைத்துள்ள பருப்புகளை இந்த வெல்லத்துடன் சேர்த்து கிளற வேண்டும்.
  • தேங்காய் துருவல் அரைத்து வைத்துள்ள பச்சரிசி கலவை அனைத்தையும் சேர்த்து கிளறி பத்து நிமிடங்கள்கொதிக்க வைக்கவும்
  • முந்திரி திராட்சையை நெய்யில் வறுத்து இறுதியாக சேர்த்து இறக்கினால் சுவையான முப்பருப்பு பாயாசம்தயார்.

Nutrition

Serving: 300g | Carbohydrates: 43g | Cholesterol: 12mg | Sodium: 234mg | Potassium: 232mg | Calcium: 12mg

இதையும் படியுங்கள் : தீபாவளி ஸ்பெஷல் தேங்காய் சேர்த்த பருப்பு பாயாசம் இப்படி செய்து சாப்பட கொடுங்க அமிர்தமாக இருக்கும்!

Advertisement
Ramya

Recent Posts

ருசியான சிக்கன் மஞ்சூரியன் ரெஸ்டாரெண்ட் ஸ்டைலில் இப்படி ட்ரை பண்ணி பாருங்க! இதன் ருசியே தனி ருசி!

தற்போது காலநிலை குளிர்ச்சியாக இருப்பதால், மாலை வேளையில் வீட்டில் இருப்போர் சூடாக ஏதாவது செய்து கொடுக்க கேட்பார்கள். அப்படிப்பட்ட சமயத்தில்…

18 நிமிடங்கள் ago

வீட்டில் தங்கம் சேர, அடகு நகை திரும்ப பெற இந்த ஒரு‌ பொருளை மட்டும் நகையுடன் சேர்த்து வைத்து பாருங்கள்!

தங்கம், வெள்ளி போன்ற ஆபரணங்கள் மகாலட்சுமியின் அடையாளமாக கருதப்படுகிறது. வீட்டில் எப்போதும் மகாலட்சுமி இருந்து கொண்டே இருக்க வேண்டும் என்பதால்…

42 நிமிடங்கள் ago

சுவையான அரிசி உப்புமா நீர்ருண்டை இப்படி செய்து பாருங்க! எளிமையான காலை மற்றும் இரவு உணவு!

நீர்ருண்டை அப்படின்னு சொன்னால் 90ஸ் கிட்ஸ் எல்லாருக்குமே ரொம்பவே பிடிச்ச ஒரு மாலை நேர சிற்றுண்டி. இது ரொம்ப பழைய…

2 மணி நேரங்கள் ago

தித்திக்கும் சுவையில் மாம்பழ ரவை அல்வா,இப்படி செய்து பாருங்க!

இனிப்பு உணவு என்றாலே அனைவருக்கும் பிடித்த உணவாக தான் இருக்கும். அதிலும் முதலிடம் பிடிப்பது அல்வா என்றே சொல்லலாம். அல்வா…

3 மணி நேரங்கள் ago

ருசியான ஆலு மேத்தி சப்ஜி ரெசிபி இப்படி செஞ்சி பாருங்க! உருளைக்கிழங்கு வறுவல்,குருமா வைப்பது போலவே ரொம்ப சுலபம்!!

பொதுவா இந்த சப்பாத்தி பூரி போன்ற டிபன் வகைகளுக்கு ஏதாவது காரசாரமான சைடு டிஷ் இருந்தால் சாப்பிட ரொம்பவே நல்லா…

6 மணி நேரங்கள் ago

டீ பிரியர்கள், மசாலா டீ இப்படி செய்து பாருங்க? சுவையும், மணமும் அசத்தலாக இருக்கும்!!

இப்பொழுதைய நாட்களில் சாப்பாடு சாப்பிடாமல் கூட ஆண்கள் இருந்து விடுவார்கள் ஆனால் டீ குடிக்காமல் அவர்களால் இருக்க முடியாது. ஏன்…

6 மணி நேரங்கள் ago