Advertisement
அசைவம்

ஆந்திரா ஸ்பெஷல் காரசாரமான நண்டு மசால் இப்படி மட்டும் செஞ்சி பாருங்க! இதன் ருசியே அலாதியாக இருக்கும்!

Advertisement

நண்டு இது அதிக சூட்டை அதிகரிக்கும் அதனால் மழை காலங்கள், அல்லது குளிர் காலங்களில் செய்து சாப்பிட்டால் இதமாக இருக்கும். நண்டில் அதிக சத்துக்கள் உள்ளது. ஆகையால் இது போன்று ஒரு முறை காரசாரமான நண்டு மசாலாவை உங்கள் வீட்டில் உள்ளவர்களுக்கு செய்து கொடுத்தால் அனைவரும் விரும்பி சாப்பிடுவார்கள். ஏன் நண்டு பிடிக்காதவர்கள்

இதையும் படியுங்கள் : காரசாரமான செட்டிநாடு நண்டு கிரேவி செய்வது எப்படி ?

Advertisement

கூட மிகவும் விரும்பி சாப்பிடுவார்கள். அடுத்தமுறையும் உங்களை இது போல் நண்டு மசாலா செய்ய சொல்லி உங்களை வற்புறுத்துவார்கள். அதனால் இன்று மிகவும் காரசாரமான சுவையில் நண்டு மசாலா எப்படி செய்வது, தேவையான பொருட்கள், செய்முறைகள் என அனைத்தையும் இந்த சமையல் குறித்த தொகுப்பில் நாம் காணலாம் வாருங்கள்.

ஆந்திரா ஸ்பெஷல் நண்டு மசாலா | Crab Masala Recipe In Tamil

Print Recipe
நண்டு இது அதிக சூட்டை அதிகரிக்கும் அதனால் மழை காலங்கள், அல்லது குளிர் காலங்களில் செய்து சாப்பிட்டால் இதமாக இருக்கும். நண்டில் அதிக சத்துக்கள் உள்ளது.
Advertisement
அதுமட்டும் அல்லாமல் சுவையும் அற்புதமாக இருக்கும். இந்த நண்டு மசாலா சுலபமாக செய்து விடலாம் ஒரு முறை நீங்களும் ட்ரை பண்ணி பாருங்க.
Course Breakfast, LUNCH
Cuisine Indian, TAMIL
Keyword Nandu Gravy, நண்டு
Prep Time 10 minutes
Cook Time 10 minutes
Total Time
Advertisement
21 minutes
Servings 4 people

Ingredients

  • 6 நண்டு
  • 4 பெரிய வெங்காயம்
  • 3 தக்காளி
  • 1 மேஜைக்கரண்டி தேங்காய்
  • 1 தேக்கரண்டி தனியா
  • 1 தேக்கரண்டி சீரகம்
  • 1 தேக்கரண்டி சோம்பு
  • 1 தேக்கரண்டி மிளகு
  • 5 மிளகாய்
  • எண்ணெய் தேவையான அளவு
  • உப்பு தேவையான அளவு

Instructions

  • முதலில் வெங்காயம் தக்காளி நறுக்கிக் கொள்ளவும்.
  • பிறகு தேங்காய், தனியா, சீரகம், சோம்பு, மிளகு, மிளகாய், ஆகியவற்றை மிக்சியில் சேர்த்து அரைக்கவும்.
  • அடுத்து கடாயை அடுப்பில் வைத்து தேவையான அளவு எண்ணெய் ஊற்றி வெங்காயம், தக்காளி, இரண்டையும் நன்கு வதக்கி சுத்தம் செய்த நண்டுகளை அதில் சேர்த்து அதில் அரைத்த மசாலா சேர்த்து தேவையான அளவு உப்பும் சேர்த்து நன்கு வேகவிடவும்.
  • வெந்ததும் அடுப்பில் இருந்து இறக்கவும். இப்பொழுது சுவையான நண்டு மசாலா தயார்.

Nutrition

Fat: 7g | Cholesterol: 97mg | Sodium: 395mg | Potassium: 259mg | Vitamin C: 5mg | Calcium: 9mg | Iron: 2mg
Advertisement
Prem Kumar

Recent Posts

செல்வம் பெருகிக் கொண்டே இருக்க குபேரனை எப்படி வழிபட வேண்டும்

செல்வம் பலமடங்கு பெருகவும், நமக்கு தேவையான செல்வத்தை சம்பாதிக்கவும், நாம் சேமித்து வைத்துள்ள செல்வத்தை பாதுகாக்கவும், எப்போதும் நம் வீட்டில்…

5 நிமிடங்கள் ago

எளிமையான மற்றும் சுவையான தக்காளி சிக்கன் கறி ஒரு முறை இப்படி செய்து பாருங்கள் இனி இப்படித்தான் செய்வீர்கள் அந்த அளவிற்கு இதன் சுவை இருக்கும்!!

ஞாயிற்றுக்கிழமை வந்துட்டாலே, பலருக்கும் ஜாலியாக இருக்கும். ஏன்னா நமக்கு பிடிச்ச மாதிரி சமைச்சு, அதை எவ்வளவு நேரம் வேணாலும் பொறுமையா…

3 மணி நேரங்கள் ago

அருமையான வாழைக்காய் பருப்பு கடையல் இப்படி செய்தால் உங்கள் வீட்டில் உள்ள அனைவரும் விரும்பி சாப்பிடுவார்கள்!!

மதிய நேரத்தில் என்ன சமைக்கலாம் என்று யோசித்தே சலித்து போய்விட்டதா. சாம்பார் செய்வதை விட சுலமான முறையில் அதுவும் சுவையான…

3 மணி நேரங்கள் ago

சகல ஐஸ்வர்யத்தையும் கொடுக்கும் சாம்பிராணி தூபம்

பொதுவாக நம் வீட்டில் எப்பொழுது பூஜை செய்து விளக்கு ஏற்றி தெய்வத்தை வழிபட்டாலும் சாம்பிராணி தூபம் போடுவது வழக்கம். அது…

4 மணி நேரங்கள் ago

ஆரோக்கியமான சுவை மிகுந்த ராகி வெஜ் நூடுல்ஸ்! இப்படி செஞ்சி பாருங்க!!!

குழந்தைகளுக்கு நூடுல்ஸ் என்றால் மிகவும் பிடிக்கும். நாகரிகம் என்ற பெயரில் தற்போது பீட்சா, பர்கர், நூடுல்ஸ், பாஸ்தா உள்ளிட்ட உணவுகளை…

5 மணி நேரங்கள் ago

இன்றைய ராசிபலன் – 15 மே 2024!

மேஷம் இன்று உங்களுக்கு குடும்ப உறுப்பினர்களின் முழு ஆதரவு கிடைக்கும். தாயிடம் இருந்து மகிழ்ச்சியை பெறுவீர்கள். இன்று உங்களின் தனிப்பட்ட…

8 மணி நேரங்கள் ago