Advertisement
அசைவம்

சுவையான நீலகிரி சிக்கன் கிரேவி ஒரு தரம் இப்படி செஞ்சி பாருங்க!

Advertisement

அசைவம் என்றாலே நாம் அனைவருக்கும் பிடித்த ஒன்று சிக்கன் ஆகும் அதிலும் பலவகையான சிக்கன் கிரேவிகள் சிக்கன் குழம்புகள் சிக்கன் பல செய்து நாம் சாப்பிட்டு மகிழ்வோம்.வழக்கமான சிக்கன் செய்து சாப்பிட்டு அனைவருக்கும் ஒரு மாற்றாக நீலகிரி ஸ்பெஷல் சிக்கன் செய்து சாப்பிடுங்கள், இது மிகவும் சுவையாக இருக்கும் இதனை ஈசியாக செய்யக்கூடியது குழந்தைகள் முதல் வீட்டில் இருக்கும்

இதையும் படியுங்கள்: முஸ்லீம் ஸ்டைல் மொஹல் சிக்கன் பிரியாணி இப்படி ஒரு தரம் செஞ்சி பாருங்க!

Advertisement

பெரிவர்கள் வரை அனைவருக்கும் விருப்பி சாப்பிடும் படியாக இந்த சுவையான நீலகிரி சிக்கன் செய்து சாப்பிட்டு பாருங்கள் அட்டகாசமான சுவையில் இருக்கும் இதை செய்வதற்கும் சுலபம் சாப்பிடுவதற்கு சலிக்கவே சலிக்காது எத்தனை தடவை செய்து கொடுத்தாலும் அசராமல் சாப்பிடுவார்கள். அதனால் இன்று இந்த நீலகிரி சிக்கன் எப்படி செய்வது, தேவையான பொருட்கள், செய்முறைகள் என அனைத்தையும் இந்த சமையல் குறித்த தொகுப்பில் நாம் காணலாம் வாருங்கள்.

நீலகிரி சிக்கன் கிரேவி | Nilakiri Chicken Gravy Receipe in Tamil

Print Recipe
அசைவம் என்றாலே நாம் அனைவருக்கும் பிடித்த ஒன்று சிக்கன் ஆகும் அதிலும் பலவகையான சிக்கன் கிரேவிகள் சிக்கன் குழம்புகள் சிக்கன் பல செய்து நாம் சாப்பிட்டு மகிழ்வோம்.வழக்கமான சிக்கன் செய்து சாப்பிட்டு அனைவருக்கும் ஒரு மாற்றாக நீலகிரி ஸ்பெஷல் சிக்கன் செய்து சாப்பிடுங்கள், இது மிகவும் சுவையாக இருக்கும் இதனை ஈசியாக செய்யக்கூடியது குழந்தைகள் முதல் வீட்டில் இருக்கும் பெரிவர்கள் வரை அனைவருக்கும் விருப்பி சாப்பிடும் படியாக இந்த சுவையான நீலகிரி சிக்கன் செய்து சாப்பிட்டு பாருங்கள் அட்டகாசமான
Advertisement
சுவையில் இருக்கும் இதை செய்வதற்கும் சுலபம் சாப்பிடுவதற்கு சலிக்கவே சலிக்காது எத்தனை தடவை செய்து கொடுத்தாலும் அசராமல் சாப்பிடுவார்கள்
Course Breakfast, dinner, LUNCH
Cuisine Indian, TAMIL
Keyword நீலகிரி Chicken, நீலகிரி சிக்கன்
Prep Time 25 minutes
Cook Time 15 minutes
Total Time 40 minutes
Servings 4 People
Calories 654

Equipment

  • 1 கடாய்
  • 1 கரண்டி

Ingredients

  • 500 gm சிக்கன்
  • 1 வெங்காயம்
  • 5 பச்சை மிளகாய்
  • 1 tbsp இஞ்சி பூண்டு விழுது
  • 5 பூண்டு
  • 1 Tsp மல்லித்தூள்
  • 1 tsp சோம்புத்தூள்
  • ½ tsp மஞ்சள் தூள்
  • 20 gm கொத்தமல்லி இலை
  • 5 gm புதினா
  • தேவையான அளவு உப்பு                             
  • தேவையான அளவு தண்ணீர்                     

Instructions

  • நீலகிரி சிக்கன் செய்ய முதலில் ஒரு பாத்திரத்தில் நன்கு கழுவிய சிக்கனை அதில் போட்டு மல்லித்தூள், மஞ்சள் தூள், சோம்புத்தூள் சேர்க்க வேண்டும்.
  • ஒரு மிக்ஸி ஜாரில் கறிவேப்பிலை, கொத்தமல்லி இலை, புதினா, பூண்டு, பச்சை மிளகாய், சோம்பு நன்றாக அரைத்து எடுத்துக் கொள்ள வேண்டும்
  • பின் இஞ்சி பூண்டு விழுது, ஆகியவற்றை சேர்த்து நன்றாக பிரட்டி எடுத்துக் கொள்ள வேண்டும். சிக்கனை 1/2 மணி நேரம் ஊற வைக்க வேண்டும்.
  • கடாயில் எண்ணெய் ஊற்றி பட்டை, கிராம்பு, ஏலக்காய் வறுத்து அதில் நறுக்கிய வெங்காயத்தை போட்டு வதக்க வேண்டும்.
  • கலந்த சிக்கனை அதில் போட்டு சிறிது நேரம் மூடி வைக்க வேண்டும்.
  • பின் அரைத்த விழுதை சிக்கனில் போட்டு எண்ணெய் பிரியும் வரை சிக்கனை மூடி வைக்க வேண்டும். இப்பொழுது சுவையான நீலகிரி சிக்கன் தயார்.

Nutrition

Serving: 500Gm | Calories: 654kcal | Carbohydrates: 26g | Protein: 32g | Cholesterol: 23mg | Sodium: 886mg | Potassium: 458mg | Sugar: 3.2g | Calcium: 12mg
Advertisement
Prem Kumar

Recent Posts

வைகாசி விசாகத்தில் முருகப் பெருமானை வழிபட வேண்டிய நேரம்

உலகோர் அனைவருக்கும் தெய்வமாக, ஸ்கந்தன், சுப்பிரமணியன், விசாகன் என்று பல்வேறு திருநாமங்களோடு அருள்பவன் முருகன். அந்த அழகனை, 'தமிழ்க் கடவுள்'…

3 மணி நேரங்கள் ago

ஈவினிங் டைம்ல சாப்பிடுவதற்கு இந்த மாதிரி சுட சுட சிக்கன் ரோல் ஒரு தடவை செஞ்சு பாருங்க!

பொதுவா நமக்கு சிக்கன் ரோல் சிக்கன் பப்ஸ் கேக் சமோசா அந்த மாதிரி சாப்பிடனும் போல இருந்துச்சுன்னா அதுக்குன்னு நம்ம…

5 மணி நேரங்கள் ago

இட்லி மீதமாயிடுச்சு அப்படின்னா இந்த மாதிரி மசாலா இட்லி செஞ்சு பாருங்க!

வீட்ல இட்லி மீதமாயிருச்சு அப்படின்னா அதை வைத்து இட்லி உப்புமா தான் செய்வோம் ஆனா எல்லாருக்குமேலா இந்த இட்லி உப்புமா…

13 மணி நேரங்கள் ago

இன்றைய ராசிபலன் – 18 மே 2024!

மேஷம் எதிர்பாராத பயணம் களைப்பை ஏற்படுத்தலாம். இன்று பொறுமை குறைவாக இருக்கும் - அதனால் கவனமாக இருங்கள். வேலையில் இன்று…

15 மணி நேரங்கள் ago

வீட்டு கதவு ஜன்னலை ஒரு குறிப்பிட்ட நேரத்தில் திறந்து வைப்பதால் ஏற்படும் அதிர்ஷ்டங்கள்

இந்துக்களுக்கு பொதுவாக ஆன்மீகத்திலும் ஜோதிடத்திலும் வாஸ்து சாஸ்திரத்திலும் அதிகப்படியான நம்பிக்கை இருக்கும் அந்த வகையில் ஒரு வீடு கட்டுவதற்கு அஸ்திவாரம்…

1 நாள் ago

குடல் குழம்பு இப்படி ஒரு தடவை செஞ்சு பாருங்க!

ஆட்டுக்கறி குழம்பு ஆட்டு குடல் குழம்பு ஆட்டு ஈரல் ப்ரை, சுவரொட்டி ஃப்ரை, மட்டன் சூப், மட்டன் மூளை ப்ரை,…

1 நாள் ago