Advertisement
சைவம்

கமகமக்கும் சுவையான ஒட்ஸ் வெஜ் ஊத்தாப்பம் இப்படி செய்து பாருங்க!

Advertisement

ஓட்ஸ் வெஜ் ஊத்தாப்பம் வீட்டிலேயே எளிதாக இப்படி செய்யுங்கள் எல்லோருமே விரும்பி சாப்பிடுவாங்க. தற்போது பலரும் அரோக்கிய உணவு பழக்கத்திற்கு மாறி வருகின்றனர் . சிறுதானிய உணைவை அன்றாட உணவாக பலர் சேர்த்துகொண்டு உள்ளார்கள். காலையுணவாக

ஓட்ஸ் சாப்பிடுவது என்பது ஒரு கொள்கையாகவே ஆகி வரும் இன்னாட்களில், ஓட்ஸ் வெஜ் ஊத்தப்பம் செய்வது எப்படி என்று பார்க்கலாம், சுவை மிகவும் சூப்பராக இருக்கும், எனவே குழந்தைகளும் மிகவும் விரும்பி சாப்பிடுவார்கள்.

Advertisement

ஒட்ஸ் வெஜ் ஊத்தாப்பம் | Oats Veg Dosa Recipe in Tamil

Print Recipe
ஓட்ஸ் வெஜ் ஊத்தாப்பம் வீட்டிலேயே எளிதாக இப்படி செய்யுங்கள் எல்லோருமே விரும்பி சாப்பிடுவாங்க. தற்போது பலரும் அரோக்கிய உணவு பழக்கத்திற்கு மாறி வருகின்றனர் . சிறுதானிய உணைவை அன்றாட உணவாக பலர் சேர்த்துகொண்டு உள்ளார்கள். காலையுணவாக ஓட்ஸ் சாப்பிடுவது என்பது ஒரு கொள்கையாகவே ஆகி வரும் இன்னாட்களில், ஓட்ஸ் வெஜ் ஊத்தப்பம் செய்வது எப்படி என்று பார்க்கலாம், சுவை மிகவும் சூப்பராக இருக்கும், எனவே குழந்தைகளும் மிகவும் விரும்பி சாப்பிடுவார்கள்.
Course Breakfast, dinner
Cuisine Indian, TAMIL
Keyword Dosai, தோசை
Prep Time 10 minutes
Cook Time 15 minutes
Total Time 25 minutes
Servings 4 People
Calories 216

Equipment

  • 1 கடாய்
  • 1 மிக்ஸி
  • 1 தோசைக்கல்

Ingredients

  • 1 கப் ஒட்ஸ்
  • 1/4 கப் ரவா
  • 1/4 கப் கடலை மாவு
  • 2 கப் மோர்
  • 2 Tbsp கேரட் பொடியாக நறுக்கியது
  • 2 Tbsp முட்டை கோஸ் பொடியாக நறுக்கியது
  • 1 Tbsp துருவிய தேங்காய்
  • 2 Tbsp குடை மிளகாய் பொடியாக நறுக்கியது
  • 1 Tsp மிளகு
  • 1 Tsp சீரகம்
  • 1 Tbsp முந்திரி பருப்பு பொடியாக்கியது
  • 1/2 Tsp மிளகு தூள்
  • எண்ணெய் தேவையான அளவு
  • உப்பு தேவையான அளவு

Instructions

  • முதலில் ஒரு கடாயை அடுப்பில் வைத்து அதில் ஓட்ஸ் மற்றும் ரவையை ஒன்றாக சேர்த்து நன்கு வறுத்து பின் குளிர வைத்து மிக்ஸியில் சேர்த்து பொடியாக அரைக்கவும்.
  • அதன் பின் கடாயில் கடலை மாவையும் சேர்த்து பச்சை வாசனை போகும் வரை நன்கு வறுத்து தனியாக எடுத்து வைத்து கொள்ளவும்.
    Advertisement
  • பின்பு கேரட், முட்டைகோஸ், குடமிளகாய், ஆகியவற்றை மெல்லியதாக நறுக்கி வைக்கவும். தேங்காயை நன்கு தேங்காயை துருவி கொள்ளவும். அதுதுடன் மிளகு, சீரகம், முந்திரிபருப்பு மூன்றையும் ஒன்றிரண்டாக பொடித்து வைக்கவும்.
  • பின் நாம் வறுத்து அரைத்த மாவு மற்றும் கடலை மாவை ஒன்றாக சேரத்து அதனுடன் உப்பு போட்டு சுலக்கவும். பின் இதனுடன் மோர் விட்டு கரைக்கவும்
  • பின் இதில் நாம் பொடித்த மிளகு சீரகம், முந்திரிபருப்பு மூன்றையும் சேர்த்து அதனுன் கேரட், முட்டைகோஸ், குடைமிளகாய், தேங்காய்த்துருவல் எல்லாவற்றையும் மாவுடன் கலக்கவும்.
  • பின் மாவை ஊத்தப்பம் பதத்திற்கு கரைத்தவுடன், வழக்கம் போல் தோசைக்கல்லை அடுப்பில் வைத்து கல் சுடானதும், மாவை ஊற்றி சுட்டு எடுக்கவும். அவ்வளவு தான் ஒட்ஸ் ஊத்தப்பம் தயார்.

Nutrition

Serving: 620G | Calories: 216kcal | Carbohydrates: 110g | Protein: 13g | Fat: 1g | Saturated Fat: 0.5g | Cholesterol: 0.7mg | Fiber: 4g | Sugar: 0.5g | Vitamin A: 2IU | Calcium: 6mg | Iron: 0.1mg

இதையும் படியுங்கள் : பஞ்சு போன்ற மென்மையான ஒட்ஸ் இட்லி செயவது எப்படி ?

Advertisement
Prem Kumar

Recent Posts

இன்றைய ராசிபலன் – 02 மே 2024!

மேஷம் இன்று வர்த்தகர்கள் வர்த்தகத்தில் இழப்புகளை சந்திக்க நேரிடும். பேரக் குழந்தைகள் உங்கள் மகிழ்ச்சிக்கு காரணமாக இருப்பார்கள். சிலருக்கு வேலை…

52 நிமிடங்கள் ago

ஜவ்வரிசி கிச்சடி இப்படி செய்து பாருங்க! எவ்வளவு கொடுத்தாலும் சாப்பிடுவார்கள்!

ஒவ்வொரு உணவும் ஒவ்வொரு விதமான சுவையில் இருக்கும். ஒரு உணவை சமைக்கும் பொழுது அதில் சேர்க்கும் மசாலாப் பொருட்கள், இவற்றை…

10 மணி நேரங்கள் ago

எவ்வளவு செய்தாலும் காலியாகும் சர்க்கரை வள்ளிக்கிழங்கு கீர் இப்படி ட்ரை பண்ணி பாருங்க கொஞ்சம் கூட மிஞ்சாது!

இதுவரை நீங்கள் சேமியா கீர், கேரட் கீர், பூசணி கீர், ரவை கீர் தான் கேள்வி பட்டிருக்கிறோம். ஆனால் சர்க்கரை…

10 மணி நேரங்கள் ago

ருசியான உருளைக்கிழங்கு கொஸ்து இப்படி செய்து பாருங்க!

சுடச்சுட சாதத்தில் இந்த உருளைக்கிழங்கு கொஸ்து போட்டு பிசைந்து சாப்பிட்டால் அருமையாக இருக்கும். தேவைப்பட்டால் ஒரு சொட்டு நெய்யை விட்டு…

11 மணி நேரங்கள் ago

சிக்கன் சமோசா வீட்டிலேயே செஞ்சு சாப்பிடுங்க!

வடை போண்டா பஜ்ஜி சமோசா அப்படின்னு எல்லாமே பெரும்பாலும் கடைகள்ல தான் வாங்கி சாப்பிட்டு இருப்போம். ஆனா இப்போ எல்லாம்…

12 மணி நேரங்கள் ago

கோடை காலத்திற்கு ஆரோக்கிய பானமாக, குடிப்பதற்கு சுவையாக சப்போட்டா ஆப்பிள் ஸ்மூதி இப்படி செய்து பாருங்க!!

நாம் பெரும்பாலும் நம் ஆரோக்கியத்தை கவனித்துக்கொள்ள முடியாது. அதனால்தான் விரைவான மற்றும் சத்தான ஸ்மூத்தி ரெசிபியைக் கொண்டு வருகிறோம், அது…

16 மணி நேரங்கள் ago