Advertisement
ஸ்நாக்ஸ்

கடையில் வாங்கும் அதே கலரில், அதே சுவையில், மொறு மொறுன்னு ஓமப்பொடி ரெசிப்பி உங்களுக்காக ட்ரை பண்ணி பாருங்க!

Advertisement

ஓமப்பொடியை கடையில் தானே வாங்கி சாப்பிடுவோம். நம்முடைய வீட்டிலேயே குறைந்த அளவுகளில் பொருட்களை சேர்த்து ஓமப்பொடி செய்தால், நிறைய ஓமப்பொடி நமக்கு கிடைக்கும். . ஓமப்பொடி நாமே தயார் செய்து குழந்தைகளுக்கு கொடுத்தால் சந்தோஷப்படுவார்கள். கூடவே விருந்தினர்களுக்கும் கொடுக்கலாம்.

பலவித பலகாரங்கள் செய்வது உறவினர்களுக்கும், அக்கம் பக்கத்து வீட்டினருக்கும் கொடுப்பது தமிழ் மரபாகும். அவ்வாறு இனிப்பு பலகாரங்கள், கார பலகாரங்கள் என பலவித உணவுப்பொருட்கள் சமைக்கப்படுகின்றன. அவ்வாறு கடையில் சென்று வாங்காமல் வீட்டிலேயே செய்யக்கூடிய ஒரு உணவுப் பொருள் தான் மொறுமொறு ஓமப்பொடி. இதனை மிகவும் சுலபமாக செய்ய இங்கு கூறப்பட்டுள்ள வழிமுறைகளை சரியாக பின்பற்றி செய்து பாருங்கள். வாருங்கள் இதனை எவ்வாறு சமைப்பது என்பதே இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்வோம்.

Advertisement

ஓமப்பொடி | Omapodi Recipe In Tamil

Print Recipe
பலவித பலகாரங்கள் செய்வது உறவினர்களுக்கும்,அக்கம் பக்கத்து வீட்டினருக்கும் கொடுப்பது தமிழ் மரபாகும். அவ்வாறு இனிப்பு பலகாரங்கள்,கார பலகாரங்கள் என பலவித உணவுப்பொருட்கள் சமைக்கப்படுகின்றன. அவ்வாறு கடையில்
Advertisement
சென்றுவாங்காமல் வீட்டிலேயே செய்யக்கூடிய ஒரு உணவுப் பொருள் தான் மொறுமொறு ஓமப்பொடி. இதனைமிகவும் சுலபமாக செய்ய இங்கு கூறப்பட்டுள்ள வழிமுறைகளை சரியாக பின்பற்றி செய்து பாருங்கள்.வாருங்கள் இதனை எவ்வாறு சமைப்பது என்பதே இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்வோம்.
Course snacks
Cuisine tamil nadu
Keyword omapodi
Advertisement
Prep Time 5 minutes
Cook Time 10 minutes
Servings 4
Calories 121

Equipment

  • 1 கடாய்
  • 1 பெரிய பவுள்

Ingredients

  • 50 கிராம் ஓமம்
  • 4 கப் கடலை மாவு
  • 2 கப் பச்சரிசி மாவு
  • 2 டீஸ்பூன் காரப்பொடி
  • உப்பு தேவையான அளவு
  • நெய் சிறிதளவு
  • எண்ணெய் பொரிக்கத் தேவையான அளவு
  • 2 கப் கறிவேப்பிலை

Instructions

  • ஓமத்தை நன்கு அரைத்துக் கொண்டு, சாறு பிழிந்து, வடிகட்டிவைத்துக் கொள்ள வேண்டும்.
  • அகலமான பாத்திரத்தில் கடலை மாவு, அரிசி மாவு, காரப்பொடி,உப்பு ஆகியவற்றுடன் ஓமம் சாறையும் சேர்த்து, சூடான எண்ணெய், நெய் விட்டு பிசைந்து கொள்ளவேண்டும்
  • வாணலியில் எண்ணெய் விட்டு காயவிடவும். எண்ணெய் காய்ந்த உடன் ஒமப்பொடி அச்சில் இந்த மாவுக் கலவையைப் போட்டு, எண்ணெயில் பிழிய வேண்டும்.
  • வெந்தவுடன் எண்ணெயை வடித்து எடுக்க கரகரப்பான சுவையான ஓமப்பொடி தயார்.
  • கறிவேப்பிலையை எண்ணெயில்பொரித்து எடுத்து மேலே தூவி பரிமாறலாம்.

Nutrition

Serving: 100g | Calories: 121kcal | Carbohydrates: 82g | Protein: 9g | Sodium: 162mg | Potassium: 124mg
Advertisement
Prem Kumar

Recent Posts

இன்றைய ராசிபலன் – 20 மே 2024!

மேஷம் துணைவரின் ஆரோக்கியத்தில் முறையாக அக்கறையும் கவனமும் காட்ட வேண்டும். இன்று உங்களுக்கு சாதகமான நாளாக அமையும். நிலம், சொத்து…

1 மணி நேரம் ago

விரதம் இருப்பதால் கிடைக்கும் நன்மைகள்

விரதம் என்ற சொல்லுக்கு பலவகையான அர்த்தங்கள் உள்ளது என்று சொல்லலாம். நோன்பு உபவாசம் உணவை தவிர்த்தல் என்று பல சொற்களால்…

11 மணி நேரங்கள் ago

ஒரு முறை சுவையான இந்த கறிவேப்பிலை மிளகு சிக்கன் செய்து பாருங்கள் இனி இப்படித்தான் செய்வீர்கள்!!

பொதுவாக அசைவம் என்றால் பெரும்பாலானவர்களுக்கு பிடிக்கும், அதுவும் வீக்கென்ட் என்றால் அசைவம் இல்லாமல் இருக்காது, வாரத்தில் ஒரு நாள் சாப்பிட்டே…

18 மணி நேரங்கள் ago

மொறு மொறுவென்று பச்சை பயறு அடை தோசை இனி இப்படி செய்து பாருங்கள் இரண்டு தோசை அதிகமாகவே சாப்பிடுவார்கள்!!!

இன்றைய காலகட்டத்தில் சாப்பிடும் உணவுப் பொருட்களில் உடலுக்கு தேவையான ஊட்டச்சத்து குறைவாகவே கிடைக்கிறது. எனவே உணவில் அதிகம் ஊட்டச்சத்துக்கள் நிறைந்த…

22 மணி நேரங்கள் ago

வைகாசி விசாகத்தில் முருகப் பெருமானை வழிபட வேண்டிய நேரம்

உலகோர் அனைவருக்கும் தெய்வமாக, ஸ்கந்தன், சுப்பிரமணியன், விசாகன் என்று பல்வேறு திருநாமங்களோடு அருள்பவன் முருகன். அந்த அழகனை, 'தமிழ்க் கடவுள்'…

2 நாட்கள் ago

ஈவினிங் டைம்ல சாப்பிடுவதற்கு இந்த மாதிரி சுட சுட சிக்கன் ரோல் ஒரு தடவை செஞ்சு பாருங்க!

பொதுவா நமக்கு சிக்கன் ரோல் சிக்கன் பப்ஸ் கேக் சமோசா அந்த மாதிரி சாப்பிடனும் போல இருந்துச்சுன்னா அதுக்குன்னு நம்ம…

2 நாட்கள் ago