Advertisement
செய்திகள்

கரிப்பிடித்த சமையல் பாத்திரம் புதியது போல் பளபளன்னு மின்ன வேண்டுமா ? சிறிது தோசை மாவு போதும்!

Advertisement

நம் வீட்டில் உள்ள பாத்திரங்களில் தொடர்ந்து சமைக்கும் பட்சத்தில் பாத்திரத்தின் அடியில் கரிபுடிச்சி விடும் அதை கழுவினாலும் அவ்வளவாக போகாது பழைய பாத்திரம் போல் இருக்கும். அதனால் இன்று ஈசியாக பாத்திரம் பளபளன்னு மின்னுவது போல் எப்படி கழுவலாம் என்பதை பார்ப்போம்.

நம்ப வீட்டில் இட்லி தோசைக்கு வைத்திருக்கும் அரைத்த மாவு காலியானதும் பாத்திரத்தின் சைடில் கொஞ்சம் கொஞ்சமாக மாவு ஓடிட்டு இருக்கும் இந்த மாவை வேஸ்ட் பண்ணாம அதை வைத்து தான் நாம் கரிந்த பாத்திரத்தை சுத்தபடுத்த பயன்படுத்த போகிறோம்.

Advertisement

நம் வீட்டில் காப்பர் பாத்திரம் நிறைய இருக்கும் டம்ளர், ஜக், அடிபாட்டம் பாத்திரம் இது போன்று எதுவாக இருந்தாலும் அந்த பாத்திரத்தில் மாவை எடுத்து

Advertisement
அந்த பாத்திரத்தின் அடியில் தேய்த்து விடவும். முக்கியமாக இந்த மாவு புளித்த மாவாக இருக்க வேண்டும். எல்லா பக்கமும் தேய்த்தும் 15 நிமிடம் அல்லது 20 நிமிடங்கள நன்கு காயவிடவும்.
Advertisement

நன்றாக காய்ந்த பிறகு அந்த மாவு பச்சை நிறத்தில் மாறியிருக்கும். அப்பொழுது பாத்திரம் கழுவும் நாரை வைத்து நன்றாக தேய்த்து கழுவி கொள்ளுங்கள். பின் பாத்திரம் நன்கு கழுவியதும் அந்த பாத்திரம் நல்ல பளிச்சுனு பளபளன்னு புதுசு மாறி இருக்கும். ஒருமுறை இந்த டிப்ஸ் ட்ரை பண்ணி பாருங்கள் நல்ல பலன் கொடுக்கும்.

Advertisement
swetha

Recent Posts

காலை உணவுக்கு ருசியான ஓட்ஸ் பச்சைப்பட்டாணி அடை இப்படி செய்து பாருங்க!

காலை வேளையில் என்ன சமைப்பது என்று யோசித்துக் கொண்டிருக்கிறீர்களா? உங்கள் வீட்டில் தோசை மாவு இல்லையா? கவலை வேண்டாம் ஈஸியாக…

3 மணி நேரங்கள் ago

செவ்வாய் கிழமையில் மறந்தும் கூட இந்த விஷயங்களை செய்து விடாதீர்கள்

வாழ்க்கையில் நாம் செய்யும் ஒவ்வொரு சின்ன சின்ன விஷயங்களும் கூட நம்முடைய வாழ்க்கையில் சுப மற்றும் அசுப பலன்களை ஏற்படுத்தும்…

3 மணி நேரங்கள் ago

முட்டை இருந்தால் மட்டும் போதும் ருசியான முட்டை பணியாரம் செய்து விடலாம்! மாலை நேரத்திற்கு ஏற்ற பக்காவான ஸ்நாக்ஸ்!

அனைவரும் தினமும் ஒரு முட்டை சாப்பிட்டால் உடலுக்கு மிகவும் நல்லது. பெரியவர்கள் தினமும் இரண்டு முட்டை கூட அசால்டாக சாப்பிடுவார்கள்…

4 மணி நேரங்கள் ago

சுவையான கேக் வீட்டிலயே சாப்பிட நினைத்தால் ஒரு முறை வாழைப்பழ கப் கேக் செஞ்சு பாருங்க, வாயில் வைத்தவுடன் கரையும்!

சுவையான உணவுகளைச் சமைத்துச் சாப்பிடுவது என்பது ஒரு வகை அலாதியான இன்பம் தான். அதிலும் நமக்குப் பிடித்த உணவுகளைச் சமைப்பது…

7 மணி நேரங்கள் ago

சிம்பிளான அவரைக்காய் பொரியல் எப்படி ஒரு தடவை செஞ்சு சாப்பிடுங்க!

டெய்லி ஏதாவது ஒரு காய்கறி சாப்பிடுவது ரொம்ப நல்லது. அந்த வகையில பச்சை காய்கறிகளான அவரைக்காய் பீன்ஸ் பட்டாணி வெண்டைக்காய்…

7 மணி நேரங்கள் ago

2024 சித்திரை அமாவாசை வழிபாடு இரண்டு மடங்கு பலன்களை நமக்கு கொடுக்கும்!

தமிழ் மாதத்தில் முதல் மாதமாக வரக்கூடிய சித்திரை மாதம் தெய்வ வழிபாட்டிற்கு மிகவும் முக்கியமான மாதமாக கருதப்படுகிறது. சூரிய பகவான்…

9 மணி நேரங்கள் ago