Advertisement
சட்னி

இட்லி, தோசைக்கு ஏற்ற சுவையான பூண்டு சட்னி செய்வது எப்படி ?

Advertisement

நீங்கள் இட்லி, தோசை, சப்பாத்திகளுக்கு சில குறிப்பிட்ட வகை சட்னிகளை மட்டும் சாப்பிட்டு சாப்பிட்டு போர் அடித்து விட்டதா அப்போது கண்டிப்பாக வீட்டில் இந்த சுவையான பூண்டு சட்னி செய்து சாப்பிட்டு பாருங்கள் நீங்கள் இதற்கு முன் இந்த மாதிரியான சட்னியை செய்து சாப்பிட்டிருக்க மாட்டீர்கள். இது போன்று ஒரு தடவை நீங்களும்

இதையும் படியுங்கள் : செட்டிநாடு காரசாரமான பச்சை மிளகாய் சட்னி செய்வது எப்படி ?

Advertisement

உங்கள் வீட்டில் செய்து சாப்பிடுங்கள் உங்களுக்கு மிகவும் பிடித்து விடும் உங்கள் குடும்பத்தில் உள்ள பெரியவர்கள் முதல் சிறியவர்களுக்கும் மிகவும் பிடித்தமான ஒரு சட்னியாக மாறிவிடும். சுவையான பூண்டு சட்னி எப்படி செய்வது, தேவையான பொருட்கள், செய்முறைகள் என அனைத்தையும் இந்த சமையல் தொகுப்பில் நாம் காணலாம் வாருங்கள் பார்க்கலாம்.

பூண்டு சட்னி | Garlic Chutney Recipe In Tamil

Print Recipe
பூண்டு சட்னி இந்த சட்னி இட்லி, தோசை போன்றவற்றையுடன் சேர்த்து சாப்பிட்டால் மிகவும் சுவையாக
Advertisement
இருக்கும்.குறைந்த நேரத்தில் சுலபமாக செய்து விடலாம். வீட்டில் உள்ள எல்லோரும் விரும்பி சாப்பிடுவார்கள் நீங்களும் ஒரு முறை இந்த பூண்டு சட்னி ட்ரை பண்ணி பாருங்க.
Course Breakfast, chutney
Cuisine Indian, TAMIL
Keyword Poondu Chutney, பூண்டு சட்னி
Prep Time 5 minutes
Cook Time 5 minutes
Total Time 10 minutes
Servings 4 people

Ingredients

தேவையான பொருட்கள்:

  • 12 சின்ன வெங்காயம்
  • 8 பல் பூண்டு
  • 3 காய்ந்த மிளகாய்
  • உப்பு,புளி சிறிதளவு

தாளிக்க:

  • கறிவேப்பிலை சிறிதளவு
  • கடுகு சிறிதளவு
  • பெருங்காயத் தூள் சிறிதளவு

Instructions

செய்முறை:

  • முதலில் ஒரு கடாயை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி எண்ணெய் காய்ந்ததும் மிளகாய், வெங்காயத்தை சேர்த்து நன்கு வதக்கவும்.
  • பிறகு மிக்சியில் மிளகாய், வெங்காயம், பூண்டு, தேவையான அளவு உப்பு, மற்றும் சிறிதளவு புளி சேர்த்து அரைத்துக் கொள்ளவும்.
  • அடுத்து மற்றொரு கடாயில் எண்ணெய் ஊற்றி எண்ணெய் சூடானதும் சிறிதளவு பெருங்காயம், கடுகு, கறிவேப்பிலை சேர்த்து தாளித்து சட்னியில் கொட்டி பரிமாறவும்.
  • இப்பொழுது சுவையான பூண்டு சட்னி தயார்.

Nutrition

Carbohydrates: 2.7g | Protein: 0.7g | Sodium: 1.1mg | Potassium: 52mg | Fiber: 0.6g | Calcium: 3.8mg | Iron: 0.1mg
Advertisement
swetha

Recent Posts

இன்றைய ராசிபலன் – 03 மே 2024!

மேஷம் வீட்டில் மகிழ்ச்சியையும் செழிப்பும் உண்டாகும். வாழ்க்கைத்துணை மூலம் சில நல்ல செய்திகள் கிடைக்கும். காதலில் இனிமை இருக்கும். உணவு…

2 மணி நேரங்கள் ago

இரவு உணவுக்கு இப்படி மட்டும் புட்டு செய்து கொடுத்தால், அடம் பிடிக்கும் குழந்தைகள் கூட அழகாக சாப்பிடுவார்கள்!

புட்டு வகைகள் என்றாலே, உடல் ஆரோக்கியத்திற்கு மிகவும் நல்லது. அதிலும், குறிப்பாக கம்பு மாவில் செய்யும் கம்பு புட்டு, உடலுக்கு…

11 மணி நேரங்கள் ago

கடாய் சிக்கன் சாப்பிட இனிமேல் கடைக்கு போகணும் என்ற அவசியம் இல்லை வீட்டில் சூப்பரா செஞ்சு சாப்பிடலாம்!

சிக்கன்ல நம்ம என்ன வெரைட்டி செஞ்சு கொடுத்தாலும் ரொம்பவே விரும்பி சாப்பிடுவோம் அந்த வகையில் இன்னைக்கு நம்ம வீட்ல இருக்கிற…

12 மணி நேரங்கள் ago

வாயில் கரைந்தோடும் சுவையில் சூப்பரான ஷாகி துக்டா வீட்டிலேயே இப்படி ஒரு தடவை செஞ்சு பாருங்க!

ஷாகி துக்டா அப்டின்னா சில பேருக்கு என்னன்னே தெரியாது.ஆனா ஒரு சிலர் ரொம்ப விரும்பி சாப்பிடுவாங்க.பிரட் வச்சு செய்ய கூடிய…

14 மணி நேரங்கள் ago

அருமையான பிரயாணி சாப்பிட ருசியான மலபார் சிக்கன் பிரியாணி இப்படி வீட்டில் ஈஸியாக செய்து பாருங்க!

அசைவ பிரியர்கள் அனைவருக்குமே பிரியாணி என்பது மிகவும் பிடித்த உணவு ஆகும். அதிலும் குறிப்பாக சிக்கன் பிரியாணி என்றால் சொல்லவா…

19 மணி நேரங்கள் ago

வெயிலுக்கு வெள்ளரி ஜூஸ் இப்படி ஒரு தடவை போட்டு குடிச்சு பாருங்க!

பொதுவாகவே தண்ணீர் பழம் வெள்ளரிக்காய் இதுல எல்லாத்துலயும் நிறைய தண்ணீர் இருக்கும் இத தண்ணீர் பழங்கள் அப்படின்னு சொல்லலாம் இந்த…

22 மணி நேரங்கள் ago