Advertisement
சைவம்

வாயில் கரைந்தோடும் சுவையில் சூப்பரான ஷாகி துக்டா வீட்டிலேயே இப்படி ஒரு தடவை செஞ்சு பாருங்க!

Advertisement

ஷாகி துக்டா அப்டின்னா சில பேருக்கு என்னன்னே தெரியாது.ஆனா ஒரு சிலர் ரொம்ப விரும்பி சாப்பிடுவாங்க.பிரட் வச்சு செய்ய கூடிய ரெசிபி நிறைய இருந்தாலும் இப்போ ரிசண்ட்டா எல்லாரும் விரும்பி சாப்பிடக்கூடிய ஒன்னு தா இந்த ஷாகி துக்டா‌.இந்த ஷாகி துக்டா  கடைகளில் கிடைக்கிற மாதிரி வீட்ல செய்ய முடியுமா அப்படின்னு எல்லாருக்கும் டவுட்டா இருக்கும். ஆனா கடையில கிடைக்கிற அதே டேஸ்ட்ல சூப்பரா நம்மளால செய்ய முடியும். பிரட் வச்சு நம்ம நிறைய ஸ்னாக்ஸ் ரெசிப்பி செஞ்சிருப்போம்.

பிரட் ஹல்வா பிரட் வச்சு செய்யக்கூடிய பிரட் ரோல் பிரட் உப்புமா அப்படின்னு நிறைய ரெசிபிஸ் செஞ்சி இருந்தாலும் இந்த ஷாகி துக்டா ரொம்பவே ரிச்சான ஒரு ஸ்வீட் ரெசிபி அப்படின்னு சொல்லலாம். பாலும் பிரட் துண்டுகளும் இருந்தா போதும் சுவையான இந்த ரெசிபி நம்ம செய்யலாம். குழந்தைகள்ல இருந்து பெரியவங்க வரைக்கும் சூப்பரான ஸ்நாக்ஸ் தான் இது.

Advertisement

வாயில வச்ச உடனே கரையக்கூடிய இந்த சூப்பரான ரெசிபி கண்டிப்பா எல்லாரும் வீட்லயும் செய்யணும்.பிரியாணி மட்டன் சிக்கன் அப்டின்னு நல்லா காரசாரமா சாப்பிடும்போது இனிப்பா இந்த சுவையான ஷாகி துக்டா சாப்பிட்டால் ரொம்பவே சூப்பரா இருக்கும். கடைக்கு போய் தான் இந்த ரெசிபியை சாப்பிடணும் அப்படின்னு அவசியம் கிடையாது வீட்டில் ரொம்ப சூப்பரா நம்ம சாப்பிடலாம். இப்ப வாங்க இந்த டேஸ்டான இனிப்பான அட்டகாசமான ஷாகி துக்டா வீட்டிலேயே எப்படி செய்வது என்று பார்க்கலாம்.

ஷாகி துக்டா | Shagi Thuda Recipe In Tamil

Print Recipe
பிரட் ஹல்வா பிரட் வச்சு செய்யக்கூடிய பிரட்
Advertisement
ரோல் பிரட் உப்புமா அப்படின்னு நிறைய ரெசிபிஸ் செஞ்சிஇருந்தாலும் இந்த ஷாகி துக்டா ரொம்பவே ரிச்சான ஒரு ஸ்வீட் ரெசிபி அப்படின்னு சொல்லலாம்.பாலும் பிரட் துண்டுகளும் இருந்தா போதும் சுவையான இந்த ரெசிபி நம்ம செய்யலாம். குழந்தைகள்லஇருந்து பெரியவங்க வரைக்கும் சூப்பரான ஸ்நாக்ஸ் தான் இது. கடைக்கு போய் தான் இந்த ரெசிபியை சாப்பிடணும் அப்படின்னுஅவசியம் கிடையாது வீட்டில் ரொம்ப சூப்பரா நம்ம சாப்பிடலாம்.
Advertisement
Course deserts
Cuisine tamil nadu
Keyword Shahi Tukda
Prep Time 5 minutes
Cook Time 10 minutes
Servings 4
Calories 58

Equipment

  • 1 கடாய்

Ingredients

  • 7 பிரட் துண்டுகள்
  • 5 பாதாம்
  • 5 முந்திரி
  • 1 1/2 டேபிள் ஸ்பூன் குங்குமப்பூ
  • 1 கப் சர்க்கரை
  • 1 லிட்டர் பால்
  • 1/2 டீஸ்பூன் ஏலக்காய்தூள்
  • 2 கப் நெய்

Instructions

  • முதலில் ஒரு பாத்திரத்தில் பாலை ஊற்றி நன்கு சுண்டி வரும் வரை காய்ச்சவும்
  • பிறகு அது துருவிய பாதாம் முந்திரி ஏலக்காய் தூள் கால் கப் சர்க்கரை சேர்த்து நன்றாக கலந்து இரண்டு நிமிடங்கள் கொதிக்க வைக்கவும்.
  • மீதி இருக்கும் சர்க்கரையை ஒரு பாத்திரத்தில் போட்டு தண்ணீர் சிறிதளவு சேர்த்து பாகு பதம் வரும் வரை நன்றாக கொதிக்க வைக்கவும்.
  • பிரட் துண்டுகளை முக்கோண வடிவில் நறுக்கி நெய்யில் பொரித்து எடுத்துக் கொள்ளவும்
  • பொரித்த பிரட் துண்டுகளை சர்க்கரை பாகில் சேர்த்து ஊற வைக்கவும்
  • பிறகு பால் முந்திரி கலவையை பிரட் துண்டுகளின் மேல் சேர்த்து அதற்கு மேல் குங்குமப்பூ சேர்த்துபரிமாறினால் சுவையான ஷாகி துக்டா தயார்.

Nutrition

Serving: 100g | Calories: 58kcal | Carbohydrates: 13g | Protein: 22.2g | Sodium: 64mg | Potassium: 153mg

இதையும் படியுங்கள் : மாம்பழ மில்க் ஷேக் ஒரு முறை இப்படி செய்தால், இனி மாம்பழமாக சாப்பிட மாட்டீங்க , மில்க் ஷேக் தான் செய்து குடிப்பீர்கள்!

Advertisement
Ramya

Recent Posts

காரசாரமான ருசியான பூசணிக்காய் கிரேவி ஒரு முறை இப்படி மட்டும் செய்து பாருங்க அற்புதமான சுவையில் இருக்கும்!

கிரேவிகள் உலகம் முழுவதும் மிகவும் பிரபலமாக இருக்கும் ஒரு உணவு. பொதுவாக கிரேவியை சப்பாத்தி, பூரி, நான், புல்கா, பரோட்டா,…

1 மணி நேரம் ago

புதனின் பெயர்ச்சியால் ராஜயோகம் அடையப்போகும் சில ராசிக்காரர்கள்!

ஜோதிடத்தின் படி ஒவ்வொரு கிரகத்தின் மாற்றத்தாலும் அனைத்து ராசியினருக்கும் தாக்கம் ஏற்படும் அந்த வகையில் புதனின் பெயர்ச்சியால் அறிவு ஞானம்…

2 மணி நேரங்கள் ago

ருசியான கேழ்வரகு முருங்கைக்கீரை அடை டிபனாகவும் சாப்பிடலாம் ஸ்நாக்ஸாகவும் சாப்பிடலாம்!

தினமும் சாப்பிடும் உணவு ஒரே சுவையில் இருந்தால் சாப்பிட வேண்டும் என்ற ஆசையை இல்லாமல் போய் விடும். எனவே தினமும்…

3 மணி நேரங்கள் ago

இன்றைய ராசிபலன் – 17 மே 2024!

மேஷம் அனுகூலமான நாள். எதிர்பார்த்த நல்ல செய்தி இன்று கிடைக்கும். கணவன் - மனைவிக்கிடையே அந்நியோன்யம் அதிகரிக்கும். உறவினர்கள் மூலம்…

6 மணி நேரங்கள் ago

ருசியான சிக்கன் மஞ்சூரியன் ரெஸ்டாரெண்ட் ஸ்டைலில் இப்படி ட்ரை பண்ணி பாருங்க! இதன் ருசியே தனி ருசி!

தற்போது காலநிலை குளிர்ச்சியாக இருப்பதால், மாலை வேளையில் வீட்டில் இருப்போர் சூடாக ஏதாவது செய்து கொடுக்க கேட்பார்கள். அப்படிப்பட்ட சமயத்தில்…

15 மணி நேரங்கள் ago

வீட்டில் தங்கம் சேர, அடகு நகை திரும்ப பெற இந்த ஒரு‌ பொருளை மட்டும் நகையுடன் சேர்த்து வைத்து பாருங்கள்!

தங்கம், வெள்ளி போன்ற ஆபரணங்கள் மகாலட்சுமியின் அடையாளமாக கருதப்படுகிறது. வீட்டில் எப்போதும் மகாலட்சுமி இருந்து கொண்டே இருக்க வேண்டும் என்பதால்…

16 மணி நேரங்கள் ago