Advertisement
ஸ்நாக்ஸ்

உருளைக்கிழங்கு பக்கோடா இனி இப்படி செய்து பாருங்க! மாலை நேரத்திற்கு ஏற்ற ஸ்நாக்ஸ்!

Advertisement

குழந்தைகளுக்கு மாலை நேரத்தில் டீ, காபியுடன் சேர்த்து என்ன ஸ்னாக்ஸ் செய்து கொடுக்கலாம் என்று யோசிக்கிறீர்களா அப்போ இந்த உருளைக்கிழங்கு பகோடா செஞ்சி குழந்தைகளுக்கு கொடுத்து பாருங்க அப்புறம் மீண்டும் எப்பொழுது செஞ்சி தருவீங்கன்னு

இதையும் படியுங்கள் : மொறு மொறுப்பான பாகற்காய் பக்கோடா செய்வது எப்படி ?

Advertisement

தொல்லை பண்ணுவாங்க. குழந்தைகள் மட்டும் அல்லாமல் பெரியவர்களும் விரும்பி சாப்பிடுவாங்க. இந்த உருளைக்கிழங்கு பகோடா எப்படி செய்வதென்று கீழே கொடுக்கப்பட்டுள்ள செய்முறை விளக்கங்களை நன்கு படித்து பார்த்து நீங்களும் ட்ரை பண்ணி பாருங்க.

உருளைக்கிழங்கு பக்கோடா | Potato Pakoda Recipe In Tamil

Print Recipe
குழந்தைகளுக்கு மாலை நேரத்தில் டீ, காபியுடன் சேர்த்து என்ன ஸ்னாக்ஸ் செய்து கொடுக்கலாம் என்று யோசிக்கிறீர்களா அப்போ இந்த உருளைக்கிழங்கு பகோடா செஞ்சி குழந்தைகளுக்கு கொடுத்து பாருங்க அப்புறம் மீண்டும் எப்பொழுது செஞ்சி தருவீங்கன்னு தொல்லை பண்ணுவாங்க. குழந்தைகள் மட்டும் அல்லாமல் பெரியவர்களும் விரும்பி சாப்பிடுவாங்க. இந்த உருளைக்கிழங்கு பகோடா எப்படி செய்வதென்று கீழே கொடுக்கப்பட்டுள்ள செய்முறை விளக்கங்களை நன்கு படித்து பார்த்து நீங்களும் ட்ரை பண்ணி பாருங்க.
Course Snack
Cuisine Indian, TAMIL
Keyword potato pakoda, உருளைக்கிழங்கு பகோடா
Prep Time 5 minutes
Cook Time
Advertisement
10 minutes
Total Time 17 minutes
Servings 4 people
Calories 310

Equipment

  • 1 கடாய்

Ingredients

  • 4 உருளைக்கிழங்கு நீள வாக்கில் நறுக்கியது
  • 4 ஸ்பூன் கான்ப்ளவர் மாவு
  • 1 ஸ்பூன் சிக்கன் மசாலா
  • 1 ஸ்பூன் அரிசி மாவு
  • 1 ஸ்பூன் மிளகாய் தூள்
  • ½ ஸ்பூன் சீரக பொடி
  • 1 ஸ்பூன் இஞ்சி பூண்டு விழுது
  • உப்பு
    Advertisement
    தேவையான அளவு
  • களர் பொடி தேவைப்பட்டால்
  • எண்ணெய் பொரிப்பதற்கு
  • கருவேப்பிலை கொஞ்சம்

Instructions

  • முதலில் உருளைக்கிழங்கை தோல் நீக்கி நீளவாக்கில் நறுக்கிக்கொள்ளவும், பிறகு அதனை தண்ணீரால் கழுவி வெள்ளை துனில் போட்டு ஈரமில்லாமல் துடைத்து எடுத்துக்கொள்ளவும்.
  • அடுத்து அதனை ஒரு பௌலில் போட்டு அத்துடன் கான்ப்ளவர் மாவு, சிக்கன் மசாலா, அரிசி மாவு, மிளகாய் தூள், சீரக தூள், இஞ்சி பூண்டு விழுது, மற்றும் தேவையான அளவு உப்பு, சேர்த்து நன்கு பிசைந்துகொள்ளவும்.
  • அடுத்து ஒரு கடாய் அடுப்பில் வைத்து அதில் பொரிப்பதற்கு தேவையான அளவு எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் பிசைந்து வைத்துள்ள உருளைக்கிழங்கை கொஞ்சம் கொஞ்சமாக போட்டு பொன்னிறமாக வெந்ததும் கடைசியாக எண்ணெயில் கருவேப்பிலை போட்டு பொரிந்ததும் அதில் கொட்டவும்.
  • இப்பொழுது சுவையான உருளைக்கிழங்கு பகோடா தயார்.

Nutrition

Serving: 520G | Calories: 310kcal | Carbohydrates: 21g | Protein: 13g | Fat: 0.1g | Saturated Fat: 0.5g | Cholesterol: 0.2mg | Potassium: 350mg | Fiber: 8g | Sugar: 0.5g | Iron: 0.1mg
Advertisement
Prem Kumar

Recent Posts

காரசாரமான ருசியில் சிக்கன் சப்பாத்தி ரோல் இப்படி ட்ரை பண்ணி பாருங்க! அட்டகாசமான ஸ்நாக்ஸ் ரெசிபியும் கூட!

எல்லாருக்குமே சிக்கன் என்றாலும் புடிக்கும் சப்பாத்தி என்றாலும் ரொம்ப பிடிக்கும். இப்படி சிக்கனையும் சப்பாத்தியும் தனித்தனியா சாப்பிட்டு கவலைப்படாம சிக்கன்…

7 மணி நேரங்கள் ago

மே மாதத்தில் பிறந்தவர்களின் குணங்கள் பற்றிய சில சுவாரசியமான தகவல்கள்

ஒவ்வொரு மாதத்தில் பிறந்தவர்களுக்கும் ஒரு சில குணங்கள் இருக்கும். ஒரு சில நபர்களுக்கு அவர்களுடைய குணங்கள் ராசி நட்சத்திரத்தை பொருத்தும்…

8 மணி நேரங்கள் ago

ஸ்நாக்ஸாக சாப்பிட கேழ்வரகு மாவு வைத்து ராகி மெது பக்கோடா இப்படி செய்து பாருங்க!

குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைத்து வயதினரும் விரும்பி சாப்பிடும் ஸ்நாக்ஸ் என்றால் அது பக்கோடா தான். வெங்காயத்துடன் கடலை…

9 மணி நேரங்கள் ago

குழந்தைகளுக்கு புடிச்ச சூப்பரான சர்க்கரை வள்ளி கிழங்கு ரோஸ்ட் இப்படி ஒரு தடவை செஞ்சு கொடுத்து அசத்துங்க!

உங்களுக்கு சர்க்கரைவள்ளிக் கிழங்கு பிடிக்குமா? அதை எப்போதும் வேக வைத்து மட்டும் தான் சாப்பிடுவீர்களா? சற்று வித்தியாசமாக சாப்பிட விரும்புகிறீர்களா?…

12 மணி நேரங்கள் ago

மணக்க மணக்க ருசியான தட்டை பயறு சாதம் இனி இப்படி செய்து கொடுங்கள்!

உடலுக்கு ஆரோக்கியம் தரக்கூடிய பயிறு வகைகளை அடிக்கடி உணவில் சேர்த்துக் கொண்டால் நல்லது. இந்த பயிறு வகைகளை சுண்டல் செய்து…

12 மணி நேரங்கள் ago

கருவாட்டு தொக்கு இப்படி ஒரு தடவை செஞ்சு சாப்பிட்டு பாருங்க!

ஒரு சிலருக்கு கருவாடு மீன் அப்படின்னு சொன்னாலே ரொம்ப பிடிக்கும். கருவாடு மீன் எல்லாமே விரும்பி சாப்பிடுறவங்களும் இருக்காங்க. ஒவ்வொருத்தரும்…

13 மணி நேரங்கள் ago