Advertisement
அசைவம்

இனி இதே நீங்கள் வீட்டிலே செய்யாலாம் ருசியான இறால் தந்தூரி இப்படி செய்து பாருங்க!

Advertisement

ஸ்பெஷல் உணவுகளை ஹோட்டலில் சாப்பிட வெளியில் செல்ல வேண்டிய அவசியமில்லை, வீட்டிலேயே ஸ்பெஷல் உணவுகளையும் செய்யலாம். அப்படிப்பட்ட ஒரு சுவையான உணவின் செய்முறையை இன்று நாங்கள் உங்களுக்கு சொல்கிறோம், அசைவம் சாப்பிடுபவர்களின் மிகவும் பிடித்த உணவு என்றால் இறால் தான். இறாலில் செய்யப்படும் ஒவ்வொரு உணவும் அருமையாக இருக்கும். அப்படிப்பட்ட ஒரு உணவுதான் இறால் தந்தூரி . அதை உருவாக்க நீண்ட நேரம் எடுக்கும், ஆனால் சுவைத்தால், அனைத்து கடினமும் பறந்து போய்விடும்.. ஞாயிறு அன்று சௌகரியமாக செய்து குடும்ப உறுப்பினர்களுடன் சேர்ந்து சாப்பிடலாம்.வாங்க இதை எப்படி செய்வது என்று பார்ப்போம்.

இறால் தந்தூரி | Prawn Tandoori Recipe In Tamil

Advertisement
Print Recipe
ஹோட்டலில் சாப்பிட வெளியில் செல்ல வேண்டிய அவசியமில்லை, வீட்டிலேயே ஸ்பெஷல் உணவுகளையும் செய்யலாம்.அப்படிப்பட்ட ஒரு சுவையான உணவின் செய்முறையை இன்று நாங்கள் உங்களுக்கு சொல்கிறோம்,அசைவம் சாப்பிடுபவர்களின் மிகவும் பிடித்த உணவு என்றால் இறால் தான். இறாலில் செய்யப்படும் ஒவ்வொரு உணவும் அருமையாக இருக்கும். அப்படிப்பட்ட ஒரு உணவுதான் இறால் தந்தூரி . அதை
Advertisement
உருவாக்க நீண்ட நேரம் எடுக்கும், ஆனால் சுவைத்தால், அனைத்து கடினமும் பறந்து போய்விடும்.. ஞாயிறு அன்று சௌகரியமாக செய்து குடும்ப உறுப்பினர்களுடன் சேர்ந்து சாப்பிடலாம். வாங்க இதை எப்படி செய்வது என்று பார்ப்போம்.
Course Fry, LUNCH
Cuisine Indian, punjabi
Keyword Prawn Tandoori
Prep Time 10 minutes
Cook Time 10 minutes
Servings 4
Calories 1.263

Equipment

  • 1 தோசை கல் / அவன்
  • 1 பவுள்

Ingredients

  • 500 கிராம் பெரிய இறால்
  • 3 கரண்டி இஞ்சி பூண்டு விழுது
  • 1 கரண்டி மிளகாய்தூள்
  • 2 கரண்டி தந்தூரி பேஸ்ட்
  • 2 கரண்டி எலுமிச்சைச்சாறு
  • 5 கிராம் வெண்ணெய்
  • உப்பு தேவையான அளவு
  • 1 கரண்டி தயிர்

Instructions

  • முதலில் இறாலை சுத்தம் செய்துக் கொள்ளவும் அதில் வெண்ணெய் தவிர எல்லாப் பொருள்களையும் சேர்த்து பிரட்டி முக்கால் மணி நேரம் ஊற விடவும்
  • பின் அவனில் வைக்கும் தட்டில் வெண்ணெயை தடவி அதில் இறாலை பரப்பி வைக்கவும் பின்280 F சூடாகிய அவனில் வைத்து இடையிடையில் திருப்பி விட்டு நன்கு வெந்தவுடன் எடுக்கவும்.
  • அவன் இல்லாமல் நாண்ஸ்டிக் தவாவிலும் லேசாக எண்ணெய் தடவி இதை போல் செய்யலாம் …

Nutrition

Serving: 100g | Calories: 1.263kcal | Carbohydrates: 6.1g | Protein: 31g | Fat: 12g | Cholesterol: 135mg | Sodium: 132mg | Potassium: 428mg | Fiber: 0.7g
Advertisement
Advertisement
Prem Kumar

Recent Posts

இன்றைய ராசிபலன் – 17 மே 2024!

மேஷம் அனுகூலமான நாள். எதிர்பார்த்த நல்ல செய்தி இன்று கிடைக்கும். கணவன் - மனைவிக்கிடையே அந்நியோன்யம் அதிகரிக்கும். உறவினர்கள் மூலம்…

1 மணி நேரம் ago

ருசியான சிக்கன் மஞ்சூரியன் ரெஸ்டாரெண்ட் ஸ்டைலில் இப்படி ட்ரை பண்ணி பாருங்க! இதன் ருசியே தனி ருசி!

தற்போது காலநிலை குளிர்ச்சியாக இருப்பதால், மாலை வேளையில் வீட்டில் இருப்போர் சூடாக ஏதாவது செய்து கொடுக்க கேட்பார்கள். அப்படிப்பட்ட சமயத்தில்…

11 மணி நேரங்கள் ago

வீட்டில் தங்கம் சேர, அடகு நகை திரும்ப பெற இந்த ஒரு‌ பொருளை மட்டும் நகையுடன் சேர்த்து வைத்து பாருங்கள்!

தங்கம், வெள்ளி போன்ற ஆபரணங்கள் மகாலட்சுமியின் அடையாளமாக கருதப்படுகிறது. வீட்டில் எப்போதும் மகாலட்சுமி இருந்து கொண்டே இருக்க வேண்டும் என்பதால்…

11 மணி நேரங்கள் ago

சுவையான அரிசி உப்புமா நீர்ருண்டை இப்படி செய்து பாருங்க! எளிமையான காலை மற்றும் இரவு உணவு!

நீர்ருண்டை அப்படின்னு சொன்னால் 90ஸ் கிட்ஸ் எல்லாருக்குமே ரொம்பவே பிடிச்ச ஒரு மாலை நேர சிற்றுண்டி. இது ரொம்ப பழைய…

12 மணி நேரங்கள் ago

தித்திக்கும் சுவையில் மாம்பழ ரவை அல்வா,இப்படி செய்து பாருங்க!

இனிப்பு உணவு என்றாலே அனைவருக்கும் பிடித்த உணவாக தான் இருக்கும். அதிலும் முதலிடம் பிடிப்பது அல்வா என்றே சொல்லலாம். அல்வா…

13 மணி நேரங்கள் ago

ருசியான ஆலு மேத்தி சப்ஜி ரெசிபி இப்படி செஞ்சி பாருங்க! உருளைக்கிழங்கு வறுவல்,குருமா வைப்பது போலவே ரொம்ப சுலபம்!!

பொதுவா இந்த சப்பாத்தி பூரி போன்ற டிபன் வகைகளுக்கு ஏதாவது காரசாரமான சைடு டிஷ் இருந்தால் சாப்பிட ரொம்பவே நல்லா…

16 மணி நேரங்கள் ago