மதிய உணவுக்கு ருசியான ரசம் சாதம் இப்படி செய்து பாருங்க! இதன் ருசியே தனி ருசி தான்!
இன்று நாம் மதிய உணவாக அல்லது மழைக்கு இதமா இரவு நேரங்களில் சுட சுட சாப்பிடுவதற்கு ஏற்ற ரச சாதம் பற்றி தான் இன்று பார்க்கப் போகிறோம். பொதுவாக அசைவ பிரியர்கள் சைவ பிரியர்கள் யாராக இருந்தாலும் அவர்களுக்கு இந்த ரசம் ஊற்றி சாப்பிடுவது மிகவும் பிடித்து போனதாக இருக்கும். ரசம் யாரும் வேண்
இன்று நாம் மதிய உணவாக அல்லது மழைக்கு இதமா இரவு நேரங்களில் சுட சுட சாப்பிடுவதற்கு ஏற்ற ரச சாதம் பற்றி தான் இன்று பார்க்கப் போகிறோம். பொதுவாக அசைவ பிரியர்கள் சைவ பிரியர்கள் யாராக இருந்தாலும் அவர்களுக்கு இந்த ரசம் ஊற்றி சாப்பிடுவது மிகவும் பிடித்து போனதாக இருக்கும். ரசம் யாரும் வேண்டாம் என்று சொல்லவே மாட்டார்கள் அதனால் இது போன்ற ஒரு முறை உங்கள் வீட்டில் உள்ளவர்களுக்கு இந்த ரச சாதத்தை செய்து கொடுத்தால் மிகவும் விரும்பி சாப்பிடுவார்கள்.
இதையும் படியுங்கள் : வாய்க்கு ருசியான முட்டை மசாலா சாதம் செய்வது எப்படி ?
உங்கள் வீட்டில் உள்ள சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் பிடித்த ஒரு ரெசிபியாக இது மாறி போகும் மறுமுறையும் உங்களை இது போல் செய்து தர சொல்லி தொந்தரவு செய்ய ஆரம்பித்து விடுவார்கள் அந்த அளவிற்கு ஒரு அற்புதமான சுவையில் இருக்கும். அதனால் இன்று இந்த சுவையான ரச சாதம் எப்படி செய்வது, தேவையான பொருட்கள், செய்முறைகள் என அனைத்தையும் இந்த சமையல் குறித்த தொகுப்பில் நாம் காணலாம் வாருங்கள்.