இன்று மேஷ ராசியினருக்கு பண வரவு தாராளமாக இருக்கும். பணியிடத்தில் உங்கள் ஆளுமைத்திறன் அனைவரையும் கவரும் வகையில் அமையும். குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழல் நிலவும். ஆரோக்கியத்தில் அதிக கவனம் செலுத்துவது நல்லது. நீண்ட நாள் இழுபறியாக இருந்த காரியங்கள் இன்று சுமுகமாக முடிவடையும்.
இன்றைய குறிப்புஇன்று முருகப்பெருமானை வழிபட காரியங்கள் வெற்றியில் முடியும்.