Advertisement
ஆன்மிகம்

புனித வெள்ளி கொண்டாடப்படுவதற்கான உண்மை காரணம் என்னனு தெரியுமா ?

Advertisement

கிறிஸ்தவ பண்டிகைகளில் கிறிஸ்துமஸ் மிகவும் சிறப்பாக கொண்டாடப்படும் அதேபோல் வருட வருடம் வரும் புனித வெள்ளி எல்லா ஆண்டுகளும் ஒரே நாளில் வருவதில்லை ஒவ்வொரு ஆண்டும் ஒவ்வொரு நாளில் புனித வெள்ளி கொண்டாடப்படும்.வசந்த உத்தராயணத்தின் முதல் முழு நிலவுக்குப் பிறகு முதல் வெள்ளிக்கிழமை அன்று புனித வெள்ளி கொண்டாடப்படுகிறது.

இயேசு சிலுவையில் அறையப்பட்ட நாள்

இந்த 2024 வது வருடம் மார்ச் 29ஆம் தேதி புனித வெள்ளி கொண்டாடப்படுகிறது. புனித வெள்ளியில் புனிதம் என்ற வார்த்தை உள்ளதால் நாளை மிகவும் புனித நாள் இன்று சிலர் நினைப்பதுண்டு ஆனால் இந்த நாளானது ஒரு துக்க நாள். அதனால் கத்தோலிக்கர்கள் இறைச்சி எதுவும் சாப்பிடாமல் விரதம் இருப்பார்கள். செய்த பாவங்களை எல்லாம் நீக்குவதற்காக இயேசு கிறிஸ்து தன்னைத்தானே சிலுவையில் அறைந்து கொண்ட நாள்தான் இந்த புனித வெள்ளி.

Advertisement

இந்த நாள் அன்று தான் இயேசு கிறிஸ்து உயர்நீத்ததாக கூறப்படுகிறது எனவே பாவங்களை நீக்குவதற்காக சிலுவையில் தன்னைத்தானே அறிந்து கொண்டதால் அந்த நாளன்று இனிமேல் பாவங்களை செய்யப்போவதில்லை என்று உறுதி ஏற்றுக் கொண்டார்கள் கத்தோலிக்கர்கள். அதனால்தான் புனித வெள்ளி என்று இறைச்சியை சாப்பிடாமல் இருக்கிறார்கள்.

Advertisement
இயேசு உயிர் துறந்த நாள் புனித வெள்ளி எனவே தேவாலயங்களில் துக்கமான பாடல்கள் மட்டுமே ஒலிக்கப்படும்.

ஈஸ்டர் நாள்

கத்தோலிக்கர்கள் குறிப்பாக இந்த நாளன்று உணவு எதுவும் உண்ணாமல் முழுவதுமாக விரதம் இருந்து தங்களை

Advertisement
தூய்மையாக வைத்துக் கொள்வார்கள். தெய்வாளியங்களில் அன்று உண்பதற்காக வழங்கப்படும் திவ்யா நற்கருணை இயேசுவின் உயிர் நீத்ததை உணர்த்தும் விதமாக அனைத்தும் துணியால் மூடப்படும். இயேசு கிறிஸ்து உயிர் நீத்ததாக கருதப்படும் நாளில் இருந்து மூன்றாவது நாள் திவ்ய நற்கருணை மீதுள்ள துணி விலக்கப்பட்டு ஈஸ்டர் தினம் கொண்டாடப்படும்

இயேசு சிலுவையில் அறையப்பட்ட நாள் வெள்ளிக்கிழமை என்பதால் வெளியில் புனித வெள்ளியும் ஞாயிற்றுக்கிழமை மறுபடியும் உயிர்த்து எழுந்ததால் அந்த நாளில் ஈஸ்டர் தினமும் கிறிஸ்தவர்களால் கொண்டாடப்படுகிறது.

இதனையும் படியுங்கள் : வெள்ளிகிழமை காலை 6-7 மணிக்குள் இதை மட்டும் செய்யுங்கள்! பண புழக்கம் வீட்டில் அதிகரித்து கொண்டே இருக்கும்!

Advertisement
Prem Kumar

Recent Posts

சுவையான அத்திப்பழம் கீர் இனி சுலபமாக வீட்டிலயே செய்யலாம்! அவசியம் வீட்டில் ஒரு தரம் செய்து பாருங்க!

எந்த ஒரு விருந்தோம்பலகாக இருந்தாலும் அங்கு இனிப்பு பொருள்களுக்கென்று தனியிடம் உண்டு. அதுபோன்ற சமயங்களில் ஆரோக்கியமான உணவுகளைத் தேர்வு செய்வது…

10 மணி நேரங்கள் ago

மாலை நேரம் டீ & காபியுடன் ஸ்நாக்ஸாக சாப்பிட ஈஸி பிரெட் ரோல் ரெசிபி இப்படி ட்ரை பண்ணி பாருங்க!

ரொம்பவே சுலபமா நம்ம வீட்ல இருக்கிற பிரெடை வைத்து ரொம்ப ரொம்ப ஈஸியா நம்ம செய்ய போறது தான் இந்த…

10 மணி நேரங்கள் ago

வீட்டில் இருக்கும் சகல பண பிரச்சனையை சரி செய்ய இந்த ஒரு பொருள் உங்கள் கையில் இருந்தால் போதும்!

சிலரது வீட்டிற்குள் எப்போதும் சண்டையும் சத்தமும் கேட்டுக்கொண்டே இருக்கும். மனித வாழ்க்கை என்றாலே பிரச்சனை இல்லாமல் இருக்க முடியாது, வாழ்க்கையில்…

10 மணி நேரங்கள் ago

வெயிலுக்கு இதமா மாம்பழ குச்சி ஐஸ் இப்படி வீட்டிலே செய்து பாருங்க! மாம்பழ சீசன் வந்துவிட்டது!

இந்த கொளுத்தும் வெயில் காலத்தில் மாம்பழ குச்சி ஐஸ் செய்தால், அதன் வரவேற்பு தனி தனி தான்.. வாங்க அப்படி…

10 மணி நேரங்கள் ago

அபார திறமையினால் வாழ்க்கையில் உச்சம் தொடும் இந்த சில ராசிகளில் பிறந்த பெண்கள்!!

பொதுவாக அனைவரும் வெற்றிபெறத்தான் ஆசைப்படுவார்கள். ஆனால் இது அனைவருக்கும் இலகுவாக நடந்துவிடுவது கிடையாது. பன்னிரெண்டு ராசிகளில் ஒவ்வொருவரும் ஏதாவது ஒரு…

13 மணி நேரங்கள் ago

10 நிமிடத்தில் சுவையான மற்றும் ஆரோக்கியமான துளசி பிரைட் ரைஸை வீட்டிலேயே செய்து பாருங்கள் ருசி மிகவும் அபாரமாக இருக்கும்!!

பிரைட் ரைஸ் பிரியர்கள் பிரியாணி பிரியர்களை விட அதிக அளவில் நம் நாட்டில் இருக்கின்றனர். பிரியாணிக்கு இணையான ஒரு டிஷ்…

14 மணி நேரங்கள் ago