20mகாரசாரமான ருசியில் கீரை மிளகு வடை காலை டிபனுக்கு இப்படி செய்து பாருங்க!
மாலை நேரத்தில் ஒரு கப் தேநீருக்கு ஏற்ற ஸ்நேக்ஸ் ஏதாவது சாப்பிட்டால் நல்லா இருக்கும். அதுவும் வீட்டிலேயே செய்து சாப்பிட்டால் இன்னும் நன்றாக இருக்கும். பொதுவாக ஸ்நெக்ஸ் என்றாலே முதலில் ஞாபகத்திற்கு வருவது வடைதான். மாலையில் டீ - க்கு பொருத்தமான உணவாக வடைக்கு நிகர் எதுவும் இருக்க முட






















