Recipes
முகப்பு
அழகு

அழகு

  • சரும பராமரிப்பு
  • கூந்தல் பராமரிப்பு
  • அழகு குறிப்புகள்
ஆன்மிகம்

ஆன்மிகம்

  • ஆன்மிக கதைகள்
  • ஜோதிடம்
  • ராசி பலன்
உடல்நலம்

உடல்நலம்

  • வீட்டு வைத்தியம்
  • ஊட்டச்சத்து
  • மகளிர் நலம்
  • உடற்பயிற்சி & எடை குறைப்பு
  • குழந்தை நலம்
சமையல்

சமையல்

  • அசைவம்
  • சைவம்
Behind Talkies Recipes
  • About
  • Privacy
  • Terms
  • Contact
© 2026 Behind Talkies Recipes. All rights reserved.
Orang Moc
கோடைக்காலத்தில் அதிகமாக கிடைக்கும் பழங்களில் ஒன்று தர்பூசணி. ஆனால், நம்மில் பலர் தர்பூசணியை வெட்டியோ அல்லது ஜூஸ் செய்தோ குடிப்போம். ஆனால், எப்போதாவது இதை வேறு விதமாக செய்ய முயற்சி செய்ததுண்டா..? நாங்கள் உங்களுக்கு தர்பூசணியை வைத்து ஒரு சூப்பரான தர்பூசணி மாக்டெயில் செய்வது எப்படி Photo: Recipes
முகப்பு/ஜூஸ்2024.03.30பதிப்பு · TA
ஜூஸ்வாசிப்பு நேரம் · 1 நிமிடம்

கோடைகால சீசனில் தர்பூசணி,ஆரஞ்சு வாங்கி சூப்பரான ஆரஞ்சு தர்பூசணி மாக்டெயில் இப்படி செய்து கொடுத்து அசத்துங்கள்!

கோடைக்காலத்தில் அதிகமாக கிடைக்கும் பழங்களில் ஒன்று தர்பூசணி. ஆனால், நம்மில் பலர் தர்பூசணியை வெட்டியோ அல்லது ஜூஸ் செய்தோ குடிப்போம். ஆனால், எப்போதாவது இதை வேறு விதமாக செய்ய முயற்சி செய்ததுண்டா..? நாங்கள் உங்களுக்கு தர்பூசணியை வைத்து ஒரு சூப்பரான தர்பூசணி மாக்டெயில் செய்வது எப்படி

PK
எழுதியவர்Prem Kumar30 மார்ச், 2024 அன்று 01:55 PM
1 நிமிட வாசிப்பு
பகிர்
தயாரிப்பு
10 நிமிடம்
சமையல்
5 நிமிடம்
மொத்தம்
15 நிமிடம்
பேருக்கு
2
சமையல் முறை
Indian
உணவு வகை
Drinks

கோடைக்காலத்தில் அதிகமாக கிடைக்கும் பழங்களில் ஒன்று தர்பூசணி. ஆனால், நம்மில் பலர் தர்பூசணியை வெட்டியோ அல்லது ஜூஸ் செய்தோ குடிப்போம். ஆனால், எப்போதாவது இதை வேறு விதமாக செய்ய முயற்சி செய்ததுண்டா..? நாங்கள் உங்களுக்கு தர்பூசணியை வைத்து ஒரு சூப்பரான தர்பூசணி மாக்டெயில் செய்வது எப்படி என இந்த பதிவில் பார்க்கலாம். வீட்டில் உள்ளவர்களுக்கு செய்து கொடுத்து அசத்துங்கள். கோடைகாலங்களில் மற்ற காலங்களை விட தாகம் அதிகம் ஏற்படும். இக்காலங்களில் நீர்சத்து நிறைந்துள்ள தர்பூசணி பழங்களை அதிகம் சாப்பிடுவதால் சிறுநீரகங்கள் சிறப்பாக செயலாற்றுவதோடு, சிறுநீர் பைகளில் மூத்திர அடைப்பு, நீர் சுருக்கு போன்ற நோய்கள் ஏற்படுவதை தடுக்கும்.

சிறுநீரில் உடலின் நச்சுகள் அனைத்தும் வெளியேற்றச் செய்யும். இந்த தர்பூசணி மாக்டெயில் முற்றிலும் சுவையாக இருக்கும் மற்றும் தாகத்தைத் தணிக்கும். வெயில் காலத்திற்கு ஏற்ற பானம். மாக்டெயில் சமீபத்துல ரொம்பவே பிரபலமாகிக்‌ கொண்டு வருகிறது. இதை குடிக்கிறதுக்கு அதிக மக்கள் ஆர்வம் காட்டுகின்றனர். குறிப்பாக கோடை காலத்தில மக்கள் ஆர்வத்துடன் இந்த மாக்டெயில் குடிக்கிறார்கள். இதை பெரிய பெரிய ரெஸ்டாரண்டுகளில் அதிக விலைக்கு விற்பனை செய்வார்கள். குறிப்பாக வெயில் காலங்களில் இதன் டிமாண்ட் அதிகமாகவே இருக்கும். எனவே இதை அதிக விலை கொடுத்து வெளியே குடிக்காமல் வீட்டிலேயே தயாரிக்க எளிமையான தயாரிக்கலாம் என்று பார்க்கலாம்.

இதனையும் படியுங்கள் : மலிவான விலையில் கிடைக்கும் தர்பூசணி வைத்து சுவையான அல்வா இப்படி செய்து பாருங்க!

2 பேருக்கு

தேவையான பொருட்கள்

செய்முறை

  1. 1

    முதலில் ஆரஞ்சு பழங்களை தோல் நீக்கி விட்டு அதிலிருந்து சாறு எடுத்து, அதனுடன் வெல்லப்பாகு சேர்த்து கரைத்துக் கொள்ளவும்.

  2. 2

    பின் ஒரு மிக்ஸி ஜாரில் தர்பூசணியை விதை நீக்கி, தண்ணீர் சேர்க்காமல் நன்கு அரைத்து வடிகட்டி வைத்துக் கொள்ளவும்.

  3. 3

    பின் புதினா இலைகளை பொடியாக நறுக்கி வைத்துக் கொள்ளவும். எலுமிச்சை பழத்தை வட்டமாக நறுக்கி வைத்துக் கொள்ளவும்.

  4. 4

    ஒரு கண்ணாடி டம்ளரில் புதினா இலை மற்றும் எலுமிச்சை துண்டு சேர்த்து மத்து வைத்து மசிக்கவும்.

  5. 5

    பின் ஆரஞ்சு ஜுஸ் மற்றும் 7up சேர்த்து அதனுடன் தர்பூசணி ஜுஸ் சேர்த்து ஒரு எலுமிச்சை துண்டு சேர்த்து அலங்கரித்து பரிமாறவும். அவ்வளவுதான் மிகவும் சுவையான ஆரஞ்சு தர்பூசணி மாக்டெயில் தயார்.

ஊட்டச்சத்து (ஒரு பேருக்கு)

  • 64 கலோரி
  • கொழுப்பு · 0.2g
  • புரதம் · 9g
  • கார்போஹைட்ரேட் · 1.2g
தலைப்புகள்
#தர்பூசணி துளசி ரசம்#தர்பூசணி குல்பி‌#ஆரஞ்சு தர்பூசணி மாக்டெயில்#தர்பூசணி அல்வா
எழுதியவர் குறிப்பு
PK
Prem Kumar
தொடர்ந்து படியுங்கள்

உங்கள் நேரத்திற்கு உகந்த கட்டுரைகள்

உடல் சூட்டை தணிக்க முலாம்பழம் வைத்து ஒரு ஜூஸ் இப்படி ஒரு முறை செய்து குடியுங்கள்!!

உடல் சூட்டை தணிக்க முலாம்பழம் வைத்து ஒரு ஜூஸ் இப்படி ஒரு முறை செய்து குடியுங்கள்!!

நுங்கு வைத்து சுவையான நுங்கு பாதாம் பால் அடிக்கிற வெயிலுக்கு குளு குளுன்னு செய்து குடித்து பாருங்கள் மெய்மறந்து விடுவீர்கள்!!

நுங்கு வைத்து சுவையான நுங்கு பாதாம் பால் அடிக்கிற வெயிலுக்கு குளு குளுன்னு செய்து குடித்து பாருங்கள் மெய்மறந்து விடுவீர்கள்!!

கோடை காலத்தில் தாகத்தை தணிக்க ஜில்லென்ற ஆரஞ்சு மொஜிட்டோ வீட்டில் உள்ளவர்களுக்கு இப்படி ஒரு முறை செய்து கொடுங்கள்!!

கோடை காலத்தில் தாகத்தை தணிக்க ஜில்லென்ற ஆரஞ்சு மொஜிட்டோ வீட்டில் உள்ளவர்களுக்கு இப்படி ஒரு முறை செய்து கொடுங்கள்!!

இன்றைய ராசிபலன் – 09 நவம்பர் 2026!

இன்றைய ராசிபலன் – 09 நவம்பர் 2026!

கொங்கு நாட்டு ஸ்டைலில் வெள்ளை பிரியாணி இப்படி ஒரு முறை செய்து பாருங்கள் அசத்தலாக இருக்கும்!!

கொங்கு நாட்டு ஸ்டைலில் வெள்ளை பிரியாணி இப்படி ஒரு முறை செய்து பாருங்கள் அசத்தலாக இருக்கும்!!

ஆரோக்கியம் நிறைந்த பீட்ரூட் ரசம் இப்படி ஒரு முறை செய்து பாருங்கள் சுவையாக இருக்கும்!!

ஆரோக்கியம் நிறைந்த பீட்ரூட் ரசம் இப்படி ஒரு முறை செய்து பாருங்கள் சுவையாக இருக்கும்!!

அதிகம் படித்தவை

  1. 01கொங்கு நாட்டு ஸ்டைலில் வெள்ளை பிரியாணி இப்படி ஒரு முறை செய்து பாருங்கள் அசத்தலாக இருக்கும்!!
  2. 02ஆரோக்கியம் நிறைந்த பீட்ரூட் ரசம் இப்படி ஒரு முறை செய்து பாருங்கள் சுவையாக இருக்கும்!!
  3. 03வாழைக்காய் வைத்து மிகவும் ருசியான இந்த வாழைக்காய் மிளகு வறுவல் செய்து பாருங்கள் அனைவரும் விரும்பி சாப்பிடுவார்கள்!!
  4. 04தித்திக்கும் ரசமலாயை எளிமையான முறையில் இப்படி ஒரு முறை வீட்டிலேயே செய்து பாருங்கள்!!
  5. 05வார இறுதியில் மீன் வாங்கினால் காரசாரமான இந்த ஆந்திரா ஸ்டைல் மீன் கறி செய்து பாருங்கள்!!
Daily Briefing
காலை செய்தி சுருக்கம் — உங்கள் இன்பாக்ஸுக்கு.
Subscribe
Advertisement