25mஇனி பீர்க்கங்காய் வாங்கினால் மிஸ் பண்ணாம அவசியம் இப்படி குழம்பு செய்து பாருங்கள்!
இன்று மதியம் என்ன செய்வது என்று யோசித்துக் கொண்டிருக்கிறீர்களா? இதுவரை வீட்டில் செய்திராத ஒரு குழம்பை செய்ய நினைக்கிறீர்களா? உங்கள் வீட்டில் பீர்க்கங்காய் உள்ளதா? அப்படியானால் அந்த பீர்க்கங்காய் கொண்டு குழம்பு செய்யுங்கள். தினமும் நாம் சமைக்க கூடிய சமையல் நாவிற்கு ருசியாக இருக்கி






















