30mகுக் வித் கோமாளி நிகழ்ச்சியின் சிவாங்கியின் முள்ளங்கி மலாய் குல்பி இப்படி செய்து பாருங்க!
கோடைக்காலத்தில் வெயில் அதிகமாக இருப்பதால், பலரும் குளிர்ச்சியாக சாப்பிட விரும்புவோம். அதுவும் குழந்தைகள் குல்பி என்றால் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடக்கூடிய ஒரு சுவையான உணவு வகை. வெயில் காலங்களில் வீட்டு வாசலில் மணி அடித்துக் கொண்டு வரும் குல்பி காரரி






















