15mமாலை வேளையில் டீ காபியுடன் சேர்த்து சாப்பிட சுவையான நெல்லூர் போண்டா இப்படி ஒரு முறை செய்து பாருங்கள்!!
மாலை நேரத்துல டீ காபியோட ஸ்னாக்ஸ் வச்சு சாப்பிட எல்லாருக்கும் ரொம்ப பிடிக்கும். அதுலயும் வீட்ல செஞ்ச பஜ்ஜி, போண்டா, சிப்ஸ் இந்த மாதிரி ஐட்டங்கள் வைத்து சாப்பிடுவதற்கு யாருக்குத்தான் பிடிக்காது. எல்லாருக்குமே ரொம்ப ரொம்ப பிடிக்கும் அந்த வகையில் இன்னைக்கு நம்ம நெல்லூர் போண்டா தான்






















