8mபார்த்தாலே நாவில் எச்சி ஊறும் ருசியான மெட்ராஸ் மஷ்ரூம் குருமா இப்படி ஒரு தரம் செஞ்சி பாருங்கள்!
மஸ்ரூம்ல பல உணவு வகைகள் செய்து சாப்பிடு இருப்போம். மஸ்ரூம் ப்ரை, மஷ்ரூம் கிரேவி, மஸ்ரூம் பிரியாணி, மஸ்ரூம் தோசை எப்படி பல வெரைட்டிகளில் மஷ்ரூம் யூஸ் பண்ணி இருப்போம்.இப்போது சூப்பரான ஒரு மஷ்ரூம் குருமா வச்சு சாப்பிட போறோம். இந்த மெட்ராஸ் ஸ்டைல் மஷ்ரூம் குருமா இட்லி, தோசை, சப்பாத்த






















