35mகாலை டிபனுக்கு சூப்பரான தினை பால் பொங்கல் ஒரு முறை இப்படி செய்து பாருங்கள்!
பொங்கல் பண்டிகை தமிழர்களின் பாரம்பரியமான மற்றும் விசேஷமான ஒரு திருநாள். இதை உழவர் திருநாள் என்றும் அழைப்பார்கள். பொங்கல் பண்டிகை அன்று அனைவரது இல்லங்களிலும் குடும்பத்தாரோடு சேர்ந்து சர்க்கரை பொங்கலை செய்து உண்டு மகிழ்வது வழக்கம். பொங்கல் என்றாலே ஞாபகத்திற்கு வருவது சர்க்கரை பொங்க






















