30mதித்திக்கும் சுவையில் வாயில் பப்பாளி பழ லட்டு இப்படி வீட்டிலயே எளிமையாக செய்து விடலாம் அவசியம் ஒரு முறை ட்ரை பண்ணி பாருங்க!
லட்டு பெரும்பாலும் அனைவரும் விரும்பி சாப்பிடும் ஒரு இனிப்பான உணவு. பூந்தி லட்டு, உலர் பழ லட்டு என பல்வேறு வகையான லட்டுகள் கிடைக்கின்றன. வீட்டிலேயே லட்டு செய்து சாப்பிடுவது ஆரோக்கியமானது. பப்பாளி பழத்தை வைத்து சுவையான லட்டு எப்படி செய்வது என்று தான் இந்த சமையல் குறிப்பு குறித்த ப






















