25mமாலை நேர ஸ்நாக்ஸாக ருசியான பச்சை பட்டாணி கட்லெட் ஒரு முறை இப்படி ட்ரை பண்ணி பாருங்க!
எல்லாருக்கும் கட்லெட் என்றாலே மிகவும் பிடிக்கும். கட்லெட் அப்படிங்கறது மாலை நேர சிற்றுண்டிகளில் ஒரு முக்கியமான உணவாகவும் கருதப்பட்டு வருகிறது. இந்த கட்லெட்டில் பல வெரைட்டிகளில் கட்லெட் செய்வார்கள். சைவ கட்லெட் , அசைவ கட்லெட் பல வகைகளில் சாப்பிட்டு இருப்போம் .வீட்டில் ரொம்பவே எளிம






















