15mருசியான கோதுமை ரவா மட்டன் பிரியாணி இப்படி செய்து பாருங்க! ரெம்ப ஹெல்தியான ரெசிபி!
இப்போ உணவு வகைகள்ல பிரியாணி ஒரு பிரதான உணவாக மாறிட்டு இருக்கு. எந்த விசேஷமானாலும் இல்லை ஏதாவது ஒரு பண்டிகை ஆனாலும் பிரியாணி இல்லாம நம்ம சாப்பிடுறதே கிடையாது. அந்த பிரியாணி அசைவ பிரியாணி ஆகவும் இருக்கலாம் அல்லது சைவ பிரியாணியாகவும் இருக்கலாம்.அது விழாக்களை பொருத்து மாறி அமைகிறது.






















