25mகாரசாரமான ருசியில் ஒரு தரம் பூசணிக்காய் கார குழம்பு இப்படி செய்து பாருங்க! சாதத்துடன் சாப்பிட அவ்வளவு அருமையாக இருக்கும்!
மதிய வேளையில் சாப்பாட்டுக்கு என்ன குழம்பு செய்வதென்று தெரியவில்லையா? உங்கள் வீட்டில் பூசணிக்காய் உள்ளதா? அப்படியானால் அதைக் கொண்டு குழம்பு செய்து சாப்பிடுங்கள். பூசணியை ஒருவர் அடிக்கடி உணவில் சேர்ப்பது மிகவும் நல்லது. ஏனெனில் அதில் வைட்டமின் ஏ அதிகம் உள்ளது. அதோடு, ஆன்டி-ஆக்ஸிடன்






















