10mபாரம்பரிய முறையில் சுவையான பிடி கருணைக்கிழங்கு மசியல் இப்படி சுவையாக செய்து அசத்துங்கள்!!!
உருளைக்கிழங்கு, சேனைக்கிழங்கு, சர்க்கரைவள்ளி கிழங்கு மரவள்ளிக்கிழங்கு என கிழங்கு வகைகளில் நிறைய இருந்தாலும் கருணை கிழங்கில் புளி குழம்பு வைத்தால் சுவை அருமையாக இருக்கும். சுடு சாதத்தில் இந்த கருணைக்கிழங்கு குழம்பு வைத்து போட்டு பிசைந்து சாப்பிட்டால் ஒரு தட்டு சாதம் சேர்த்து சாப்ப






















