10mருசியான பீர்க்கங்காய் பால் கூட்டு சாதத்துடன் பிசைந்து சாப்பிட்ட சுவை அருமையாக இருக்கும் நீங்களும் ஒரு முறை செஞ்சி பாருங்க!
பீர்க்கங்காய் ஒரு ஆரோக்கியமான காய்கறி. இதை ஒரு சிலர் மட்டுமே அவர்களது உணவில் பெரும்பாலும் அடிக்கடி சேர்த்துக் கொள்வார்கள் ஆனால் ஒரு சில அறிந்த பீர்க்கங்காயை சாப்பிடவே மாட்டார்கள். காரணம் சில சமயங்களில் இந்த பீர்க்கங்காயை ஏதேனும் பூச்சி கடித்திருந்தால் கசப்பு தன்மை காரணமாக அந்த பீ






















