8mவித்தியாசமான கருணைக்கிழங்கு சட்னி இப்படி செஞ்சு பாருங்க, எல்லோருமே திரும்ப திரும்ப விரும்பிக் கேப்பாங்க!
விதவிதமான சட்னி வகைகளில் இந்த கருணை கிழங்கு சட்னி ரொம்பவே வித்தியாசமானதாக இருக்கப் போகின்றது.உருளைக்கிழங்கில் இருப்பதை விட பல மடங்கு சத்துக்கள் கொண்ட கருணைக்கிழங்கில் நார்ச்சத்து, வைட்டமின் சி, வைட்டமின் பி, மாங்கனீஸ், பொட்டாசியம், இரும்புச்சத்து, ரைபோபிளவின் என பலசத்துகள் அதிகம்






















