30mமாலை நேரம் சூப்பரான Non-Veg ஸ்நாக்ஸ் சாப்பிட சூப்பரான சிக்கன் கோலா உருண்டை இப்படி ட்ரை பண்ணி பாருங்க!
பொதுவாக பலரது வீட்டில் மட்டனில் தான் கோலா உருண்டை செய்து சாப்பிடுவார்கள். ஆகவே இந்த பதிவில் வித்தியாசமான முறையில் அதாவது சிக்கனில் கோலா உருண்டை எப்படி செய்ய வேண்டும் என்பதை பற்றி பார்ப்போம். சிக்கனில் வறுவல், சிக்கன் 65, குழம்பு செய்து சாப்பிட்டுருப்பீங்க! ஆனால் மட்டன் போலவே சிக்






















