10mகாரசாரமான வெண்டைக்காய் மசாலா இப்படி செஞ்சு பாருங்க! எல்லாவிதமான வெரைட்டி சாதத்திற்கும் சூப்பரா இருக்கும்!
எல்லாருக்கும் வெண்டைக்காய் அப்படின்ன ரொம்ப பிடிக்கும் . வெண்டைக்காய் புளிக்குழம்பு வச்சா விரும்பி சாப்பிடாதவங்க இருக்கவே மாட்டாங்க. எல்லாருமே ரொம்ப விரும்பி சாப்பிடுற வெண்டைக்காய் மசாலா வெங்காயம் தக்காளி சேர்க்காம ரொம்பவே சூப்பரா பண்ண போறோம். இந்த வெண்டைக்காய் மசாலாவ பிடிக்காதவங்






















