25mசுட சுட சாத்துடன் சாப்பிட ருசியான கொள்ளு துவையல் இப்படி செஞ்சி பாருங்க! உடலுக்கு ஆரோக்கியமானதும் கூட!
இளைத்தவனுக்கு எள்ளு கொழுத்தவனுக்கு கொள்ளு' என்பது நம் முன்னோர் எழுதிய பழமொழி. அந்த வகையில் உடல் எடையை குறைக்க உதவும் முக்கிய பொருட்களில் கொள்ளு முதன்மையானதாக ‘கொள்ளு' உள்ளது. அதோடு இவை ஏராளமான மருத்துவப் பலன்களையும் உள்ளடக்கிய ஒன்றாகவும் உள்ளது என மருத்துவர்கள் கூறுகிறார்கள






















