Recipes
முகப்பு
அழகு

அழகு

  • சரும பராமரிப்பு
  • கூந்தல் பராமரிப்பு
  • அழகு குறிப்புகள்
ஆன்மிகம்

ஆன்மிகம்

  • ஆன்மிக கதைகள்
  • ஜோதிடம்
  • ராசி பலன்
உடல்நலம்

உடல்நலம்

  • வீட்டு வைத்தியம்
  • ஊட்டச்சத்து
  • மகளிர் நலம்
  • உடற்பயிற்சி & எடை குறைப்பு
  • குழந்தை நலம்
சமையல்

சமையல்

  • அசைவம்
  • சைவம்
Behind Talkies Recipes
  • About
  • Privacy
  • Terms
  • Contact
© 2026 Behind Talkies Recipes. All rights reserved.
Nila Recipes Dobule 1 4
தினமும் இட்லி, தோசை, பூரி,பொங்கல் என செய்து அலுத்து விட்டதா? உங்களுக்கும் உங்க குழந்தைகளுக்கும் டிஃபரென்ட்டா எதையாவது செய்யலாம்னு யோசித்தால் அப்போ உங்களுக்கான பதிவா தான் இது இருக்கும். உங்கள் வீட்டில் இருப்பவர்களுக்கு பாஸ்தா பிடிக்குமா?அப்படியென்றால் இன்று உங்கள் வீட்டில் இருப்பவ Photo: Recipes
முகப்பு/Uncategorized2024.01.22பதிப்பு · TA
Uncategorizedவாசிப்பு நேரம் · 1 நிமிடம்

ருசியான காளான் பாஸ்தா சாஸ் இப்படி செய்து பாருங்க! இதன் சுவையே தனி சுவை தான்!

தினமும் இட்லி, தோசை, பூரி,பொங்கல் என செய்து அலுத்து விட்டதா? உங்களுக்கும் உங்க குழந்தைகளுக்கும் டிஃபரென்ட்டா எதையாவது செய்யலாம்னு யோசித்தால் அப்போ உங்களுக்கான பதிவா தான் இது இருக்கும். உங்கள் வீட்டில் இருப்பவர்களுக்கு பாஸ்தா பிடிக்குமா?அப்படியென்றால் இன்று உங்கள் வீட்டில் இருப்பவ

PK
எழுதியவர்Prem Kumar22 ஜனவரி, 2024 அன்று 09:00 AM
1 நிமிட வாசிப்பு
பகிர்
தயாரிப்பு
5 நிமிடம்
சமையல்
10 நிமிடம்
பேருக்கு
4
சமையல் முறை
tamil nadu
உணவு வகை
Breakfast, dinner

தினமும் இட்லி, தோசை, பூரி,பொங்கல் என செய்து அலுத்து விட்டதா? உங்களுக்கும் உங்க குழந்தைகளுக்கும் டிஃபரென்ட்டா எதையாவது செய்யலாம்னு யோசித்தால் அப்போ உங்களுக்கான பதிவா தான் இது இருக்கும். உங்கள் வீட்டில் இருப்பவர்களுக்கு பாஸ்தா பிடிக்குமா?அப்படியென்றால் இன்று உங்கள் வீட்டில் இருப்பவர்களுக்கு காளான் பாஸ்தா சாஸ் செய்து கொடுங்கள்.

இந்த பாஸ்தாவை எப்படி சுலபமாக மற்றும் சுவையாக செய்வது இன்றி இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்வோம். பாஸ்தாவின் தாயகமான இத்தாலியில், மூன்று வகைகளில் இது பரிமாறப் பட்டாலும், உலக அளவில் நூற்றுக் கணக்கான வடிவங்களில், ஆயிரத்துக்கும் மேற்பட்ட பெயர்களில் உலா வருகிறது.பொதுவாக அவசர நேரத்தில் உணவுகள் சமைக்க முடியாத பட்சத்தில் ஹோட்டல் சென்று சாப்பிடுவோம் இன்னும் சிலர் எதற்காக பணத்தை விரையமாக்குவது என சொல்லி சாப்பிடாமல் இருந்து விடுவார்கள். ஆனால் நீங்கள் இது போன்ற சமயங்களில் உங்கள் வீட்டில் பாஸ்தா வாங்கி வைத்திருந்தீர்கள் என்றால் அதை நீங்கள் சமைத்து சாப்பிடலாம்.

ஆம் இன்று அந்த பாஸ்தாவே இப்படி உங்கள் வீட்டில் இருப்பவர்களுக்கு பிடித்த மாதிரி செய்வது என்று தான் பார்க்கபோகிறோம். இப்படி நீங்கள் பாஸ்தா செய்து கொடுத்தீர்கள் என்றால் உங்கள் வீட்டில் உள்ள குழந்தைகள் அடிக்கடி செய்து தர சொல்லி அடம் பிடிப்பார்கள். மிகவும் சுவையான காளான் பாஸ்தா சாஸ் செய்வது சுலபம். பங்கை இதை எப்படி செய்வது என்று  பார்ப்போம்

4 பேருக்கு

தேவையான பொருட்கள்

செய்முறை

  1. 1

    முதலில் அடுப்பில் ஒரு பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி அதில் கொஞ்சம் உப்பு, 1 ஸ்பூன் எண்ணெய் ஊற்றி மக்ரோனியை போட்டு வேக வைக்கவும்.

  2. 2

    வெந்ததும் அதனை தண்ணீரில் நன்கு ஒன்றோடு ஒன்று ஒட்டாதவாறு அலசிக் கொள்ளவும்.

  3. 3

    கடாயில் எண்ணெய் ஊற்றவும். எண்ணெய் காய்ந்ததும் பூண்டு, வெங்காயம் சேர்த்து வதக்கவும்.

  4. 4

    பொன்னிறம் வந்தவுடன் பச்சை மிளகாய், குடை மிளகாய் சேர்த்து வதக்கவும்.

  5. 5

    பிறகு காளான் சேர்க்கவும். பின் மிளகாய்தூள், தக்காளி விழுது மற்றும் உப்பு சேர்க்கவும்.

  6. 6

    பின் வேக வைத்த பாஸ்தா சேர்த்து பிரட்டி இறக்கவும். இப்போது சுவையான காளான் பாஸ்தா தயார்.

ஊட்டச்சத்து (ஒரு பேருக்கு)

  • 112 கலோரி
  • கொழுப்பு · 1.2g
  • புரதம் · 21g
  • கார்போஹைட்ரேட் · 48g
தலைப்புகள்
#காய்கறி பாஸ்தா#காளான் பாஸ்தா சாஸ்#வெஜ் சீஸ் பாஸ்தா#ஒயிட் சாஸ் பாஸ்தா#முட்டை பாஸ்தா
எழுதியவர் குறிப்பு
PK
Prem Kumar
தொடர்ந்து படியுங்கள்

உங்கள் நேரத்திற்கு உகந்த கட்டுரைகள்

காரசாரமான உருளைக்கிழங்கு சாதம் மதிய உணவிற்கு சட்டுன்னு இப்படி ஒரு முறை செய்து பாருங்கள்!!

காரசாரமான உருளைக்கிழங்கு சாதம் மதிய உணவிற்கு சட்டுன்னு இப்படி ஒரு முறை செய்து பாருங்கள்!!

மாலை நேரத்தில் டீ காபியுடன் சேர்த்து சாப்பிட முட்டைக்கோஸ் வடை இப்படி ஒரு முறை செய்து பாருங்கள்!!

மாலை நேரத்தில் டீ காபியுடன் சேர்த்து சாப்பிட முட்டைக்கோஸ் வடை இப்படி ஒரு முறை செய்து பாருங்கள்!!

hello world

இன்றைய ராசிபலன் – 11 நவம்பர் 2026!

இன்றைய ராசிபலன் – 11 நவம்பர் 2026!

கொங்கு நாட்டு ஸ்டைலில் வெள்ளை பிரியாணி இப்படி ஒரு முறை செய்து பாருங்கள் அசத்தலாக இருக்கும்!!

கொங்கு நாட்டு ஸ்டைலில் வெள்ளை பிரியாணி இப்படி ஒரு முறை செய்து பாருங்கள் அசத்தலாக இருக்கும்!!

ஆரோக்கியம் நிறைந்த பீட்ரூட் ரசம் இப்படி ஒரு முறை செய்து பாருங்கள் சுவையாக இருக்கும்!!

ஆரோக்கியம் நிறைந்த பீட்ரூட் ரசம் இப்படி ஒரு முறை செய்து பாருங்கள் சுவையாக இருக்கும்!!

அதிகம் படித்தவை

  1. 01கொங்கு நாட்டு ஸ்டைலில் வெள்ளை பிரியாணி இப்படி ஒரு முறை செய்து பாருங்கள் அசத்தலாக இருக்கும்!!
  2. 02ஆரோக்கியம் நிறைந்த பீட்ரூட் ரசம் இப்படி ஒரு முறை செய்து பாருங்கள் சுவையாக இருக்கும்!!
  3. 03வாழைக்காய் வைத்து மிகவும் ருசியான இந்த வாழைக்காய் மிளகு வறுவல் செய்து பாருங்கள் அனைவரும் விரும்பி சாப்பிடுவார்கள்!!
  4. 04தித்திக்கும் ரசமலாயை எளிமையான முறையில் இப்படி ஒரு முறை வீட்டிலேயே செய்து பாருங்கள்!!
  5. 05வார இறுதியில் மீன் வாங்கினால் காரசாரமான இந்த ஆந்திரா ஸ்டைல் மீன் கறி செய்து பாருங்கள்!!
Daily Briefing
காலை செய்தி சுருக்கம் — உங்கள் இன்பாக்ஸுக்கு.
Subscribe
Advertisement