Recipes
முகப்பு
அழகு

அழகு

  • சரும பராமரிப்பு
  • கூந்தல் பராமரிப்பு
  • அழகு குறிப்புகள்
ஆன்மிகம்

ஆன்மிகம்

  • ஆன்மிக கதைகள்
  • ஜோதிடம்
  • ராசி பலன்
உடல்நலம்

உடல்நலம்

  • வீட்டு வைத்தியம்
  • ஊட்டச்சத்து
  • மகளிர் நலம்
  • உடற்பயிற்சி & எடை குறைப்பு
  • குழந்தை நலம்
சமையல்

சமையல்

  • அசைவம்
  • சைவம்
Behind Talkies Recipes
  • About
  • Privacy
  • Terms
  • Contact
© 2026 Behind Talkies Recipes. All rights reserved.
Corn Cutlet
நாம் முதலில் எல்லாம் கடைகளில் வடை போண்டா பஜ்ஜி என சாப்பிட்டு இருப்போம் ஆனால் இப்பொழுது உணவு பழக்க வழக்கங்களிலும் புது புது ரெசிப்பிஸ் வருவதால் நாம் அதை எல்லாம் முயற்சி செய்து பார்க்கிறோம். அந்த வகையில் இப்பொழுதெல்லாம் வீட்டில் செய்வது வழக்கமாக வைத்துள்ளோம். இந்த கட்லெட் முதலில் த Photo: Recipes
முகப்பு/Uncategorized2024.01.20பதிப்பு · TA
Uncategorizedவாசிப்பு நேரம் · 1 நிமிடம்

சுவையான மற்றும் ஆரோக்கியமான அவல் கட்லட் மாலை நேர ஸ்நாக்ஸாக இப்படி செய்து கொடுங்க!

நாம் முதலில் எல்லாம் கடைகளில் வடை போண்டா பஜ்ஜி என சாப்பிட்டு இருப்போம் ஆனால் இப்பொழுது உணவு பழக்க வழக்கங்களிலும் புது புது ரெசிப்பிஸ் வருவதால் நாம் அதை எல்லாம் முயற்சி செய்து பார்க்கிறோம். அந்த வகையில் இப்பொழுதெல்லாம் வீட்டில் செய்வது வழக்கமாக வைத்துள்ளோம். இந்த கட்லெட் முதலில் த

PK
எழுதியவர்Prem Kumar20 ஜனவரி, 2024 அன்று 05:31 PM
1 நிமிட வாசிப்பு
பகிர்
தயாரிப்பு
5 நிமிடம்
சமையல்
10 நிமிடம்
பேருக்கு
4
சமையல் முறை
tamil nadu
உணவு வகை
snacks

நாம் முதலில் எல்லாம் கடைகளில் வடை போண்டா பஜ்ஜி என சாப்பிட்டு இருப்போம் ஆனால் இப்பொழுது உணவு பழக்க வழக்கங்களிலும் புது புது ரெசிப்பிஸ் வருவதால் நாம் அதை எல்லாம் முயற்சி செய்து பார்க்கிறோம். அந்த வகையில் இப்பொழுதெல்லாம் வீட்டில் செய்வது வழக்கமாக வைத்துள்ளோம். இந்த கட்லெட் முதலில் தான் கடைகளில் வாங்கினால் மட்டுமே சுவையாக இருக்கும் என்று எண்ணினோம் ஆனால் இப்போதெல்லாம் வீட்டிலேயே கட்லட் செய்தால் கூட சுவை கடைகளில் வாங்க கூடிய சுவையான அளவிற்கு மிகவும் ருசியாக உள்ளது.

 அந்த வகையில் நாம் சிக்கன் கட்லெட், மட்டன் கட்லெட், மீன் கட்லெட், கார்ன் கட்லெட், வெஜிடபிள் கட்லெட் என நிறைய கட்லட் வகைகளை சாப்பிட்டு இருப்போம் வீட்டிலும் சமைத்து இருப்போம். ஆனால் இன்று நாம் மிகவும் ஆரோக்கியமான அவல் வைத்து ஒரு கட்லெட் பார்க்கப் போகிறோம்.அவல் நம் உடலுக்கு மிகவும் ஆரோக்கியமானது இதனை நாம் அன்றாட உணவில் சேர்த்துக் கொண்டால் உடல் எடை இழப்பிற்கு கூட மிகவும் உதவியாக இருக்கும்.

அந்த அளவிற்கு ஆரோக்கியமான இது சுவையிலும் சூப்பராகவே இருக்கும். இந்த அவல் வைத்து நாம் நிறைய ரெசிபி செய்யலாம் ஆனால் குழந்தைகளிலிருந்து பெரியவர்கள் வரையில் பிடித்தமானதாக இருக்கக்கூடிய இந்த கட்லெட் ஐ அவல் வைத்த செய்து கொடுத்தால் அனைவருக்கும்  ஆரோக்கியமானதாக அமையும். சுவையும் மிகவும் சூப்பராகவே இருக்கும் இப்ப வாங்க இந்த அட்டகாசமான அவல் கட்லெட் எப்படி செய்வது என்று பார்க்கலாம்.

இதையும் படியுங்கள் : காலை டிபனுக்கு ருசியான தக்காளி அவல் ரெசிபி இப்படி ஒரு தரம் செய்து பாருங்க! இதன் ருசியே தனி ருசி தான்!

4 பேருக்கு

தேவையான பொருட்கள்

செய்முறை

  1. 1

    முதலில் உருளைக்கிழங்கை நன்றாக வேக வைத்து அதனுடைய தோலை உரித்து நன்றாக மசித்து கொள்ளவும்.கொஞ்சம் அவலை ஒரு மிக்ஸி ஜாரில் போட்டு நன்றாக பொடியாக்கி எடுத்துக் கொள்ளவும்.

  2. 2

    மீதி அவலை தண்ணீர் ஊற்றி 15 நிமிடங்கள் நன்றாக ஊற வைத்துக் கொள்ளவும். நன்றாக ஊறியவுடன் அதில் உருளைக்கிழங்கு பற்றி பட்டாணி சேர்த்து நன்றாக பிசைந்து கொள்ளவும்.

  3. 3

    பிறகு சோளமாவில் சிறிதளவு தண்ணீர் ஊற்றி கரைத்து வைத்துக் கொள்ளவும். பிசைந்து வைத்துள்ள மாவிலிருந்து உங்களுக்கு தேவையான வடிவத்தில் செய்தி எடுத்து சோளமாவில் நனைத்து அவல் பொடியில் பிரட்டி எடுத்துக் கொள்ளவும்.

  4. 4

    பிறகு ஒரு தோசை கல்லில் தேவையான அளவிற்கு எண்ணெய் ஊற்றி அதில் பிரட்டி வைத்துள்ள அவல் கலவையைபோட்டு பொன்னிறமாக வேக வைத்து எடுக்கவும்.

  5. 5

    இப்பொழுது சுவையான ஆரோக்கியமான அவல் கட்லெட் தயார்.

ஊட்டச்சத்து (ஒரு பேருக்கு)

  • 113 கலோரி
  • புரதம் · 23g
  • கார்போஹைட்ரேட் · 46g
தலைப்புகள்
#அவல் இடியாப்பம்#அவல் உப்புமா#அவல் உருண்டை#அவல் கட்லட்#அவல் சுண்டல்
எழுதியவர் குறிப்பு
PK
Prem Kumar
தொடர்ந்து படியுங்கள்

உங்கள் நேரத்திற்கு உகந்த கட்டுரைகள்

காரசாரமான உருளைக்கிழங்கு சாதம் மதிய உணவிற்கு சட்டுன்னு இப்படி ஒரு முறை செய்து பாருங்கள்!!

காரசாரமான உருளைக்கிழங்கு சாதம் மதிய உணவிற்கு சட்டுன்னு இப்படி ஒரு முறை செய்து பாருங்கள்!!

மாலை நேரத்தில் டீ காபியுடன் சேர்த்து சாப்பிட முட்டைக்கோஸ் வடை இப்படி ஒரு முறை செய்து பாருங்கள்!!

மாலை நேரத்தில் டீ காபியுடன் சேர்த்து சாப்பிட முட்டைக்கோஸ் வடை இப்படி ஒரு முறை செய்து பாருங்கள்!!

hello world

இன்றைய ராசிபலன் – 11 நவம்பர் 2026!

இன்றைய ராசிபலன் – 11 நவம்பர் 2026!

கொங்கு நாட்டு ஸ்டைலில் வெள்ளை பிரியாணி இப்படி ஒரு முறை செய்து பாருங்கள் அசத்தலாக இருக்கும்!!

கொங்கு நாட்டு ஸ்டைலில் வெள்ளை பிரியாணி இப்படி ஒரு முறை செய்து பாருங்கள் அசத்தலாக இருக்கும்!!

ஆரோக்கியம் நிறைந்த பீட்ரூட் ரசம் இப்படி ஒரு முறை செய்து பாருங்கள் சுவையாக இருக்கும்!!

ஆரோக்கியம் நிறைந்த பீட்ரூட் ரசம் இப்படி ஒரு முறை செய்து பாருங்கள் சுவையாக இருக்கும்!!

அதிகம் படித்தவை

  1. 01கொங்கு நாட்டு ஸ்டைலில் வெள்ளை பிரியாணி இப்படி ஒரு முறை செய்து பாருங்கள் அசத்தலாக இருக்கும்!!
  2. 02ஆரோக்கியம் நிறைந்த பீட்ரூட் ரசம் இப்படி ஒரு முறை செய்து பாருங்கள் சுவையாக இருக்கும்!!
  3. 03வாழைக்காய் வைத்து மிகவும் ருசியான இந்த வாழைக்காய் மிளகு வறுவல் செய்து பாருங்கள் அனைவரும் விரும்பி சாப்பிடுவார்கள்!!
  4. 04தித்திக்கும் ரசமலாயை எளிமையான முறையில் இப்படி ஒரு முறை வீட்டிலேயே செய்து பாருங்கள்!!
  5. 05வார இறுதியில் மீன் வாங்கினால் காரசாரமான இந்த ஆந்திரா ஸ்டைல் மீன் கறி செய்து பாருங்கள்!!
Daily Briefing
காலை செய்தி சுருக்கம் — உங்கள் இன்பாக்ஸுக்கு.
Subscribe
Advertisement