10mதித்திக்கும் சுவையில் கருப்பட்டி பொங்கல் இப்படி செய்து பாருங்க! வீட்டில் உள்ள அனைவரும் விருப்பி சாப்பிடுவார்கள்!
குழந்தைகளிலிருந்து பெரியவர்கள் வரையில் அனைவருக்கும் இனிப்பு என்றால் மிகவும் பிடிக்கும். அதிகமாக கடைகளில் இருந்து வாங்கி விரும்பி சாப்பிடுவார்கள். அதிலும் கோவில்களில் கிடைக்கக்கூடிய இனிப்புகள் பிரசாதம் என்றால் கூட்டமாக இருந்தாலும் அந்த கூட்டத்திலும் சென்று வாங்கி சாப்பிடுவார்கள்.






















