10mதித்திக்கும் சுவையில் பால்பயாசம் ஒரு தரம் இப்படி செஞ்சி பாருங்க! இதன் டேஸ்ட் வேற லெவல்ல இருக்கும்!
சாப்பிடவே பிடிக்காதவர்களுக்கு கூட ஸ்வீட்ஸ் நான் ரொம்ப ரொம்ப பிடிக்கும் அதுவும் வீட்ல செய்யற ஸ்வீட்ஸ் சொல்லவே தேவையில்லை உங்களுக்கு அவ்வளவு பிடிக்கும். அதுலயும் பாயாசம் கேசரி போன்ற ரெசிப்பிஸ் ரொம்பவே விரும்பி சாப்பிடுவாங்க. பாயசத்திலேயே நிறைய பாயாசம் இருந்தாலும் பால் பாயாசம் தான்






















