4mருசியான முருங்கை பராத்தா அதுவும் பிரதமர் மோடிக்கு பிடிச்ச பராத்தா , இம்முறையில் செய்து அசத்துங்கள்!
பராத்தா அப்படின்னு அது சப்பாத்தி மாதிரியே செய்கிற ஒரு உணவு. இந்த பராத்தாக்கள் எல்லாருக்குமே ரொம்பவே பிடிக்கும். ஏன்னா இந்த பராத்தாக்களில் நாம காய்கறிகள் இல்ல ஏதாவது ஒரு அசைவ பொருளை சேர்த்து அந்த பராத்தக்களை சப்பாத்தி மாதிரி போட்டு சமையல் செய்வோம். பராத்தா அப்படினா எல்லாருக்குமே ப






















