10mகேரட் சேர்த்து ஒருமுறை லெமன் சாதம் இப்படி செய்து பாருங்க! எப்பொழுதும் செய்யும் சுவையை விட சற்று கூடுதல் சுவையில் இருக்கும்!
ஒரே மாதிரி லெமன் சாதம் சாப்பிட்டு போரடிக்குது. இந்த லெமன் சாதத்தை இன்னும் கொஞ்சம் வித்தியாசமாக எப்படி மாற்றலாம் என்பதை பற்றிதான் இந்த பதிவின் மூலம் நாம் தெரிந்து கொள்ளப் போகின்றோம். கேரட் சேர்த்த ஸ்பெஷல் எலுமிச்சை பழ சாதத்தை எப்படி செய்வது. சாதம் குழையாமல் உப்பு போட்டு வடித்து தன






















