5mசைவ மட்டன் என்ன சொல்லப்படும் பலாக்காய் மசாலா இப்படி ஒரு தரம் செஞ்சி பாருங்க! ஆஹா இதன் ருசியே தனி தான்!
பல நிகழ்ச்சிகள்ல அசைவ உணவுகளுக்கு பதிலாக சைவ உணவுகளை அசைவ சுவையில் செய்து குடுத்துட்டு இருக்காங்க. அப்படி மட்டனுக்கு பதிலா பயன்படுத்தப்படுகிற ஒரு காய்தான் பலாக்காய் பிஞ்சு. அப்படி அந்த பலாக்காய் பிஞ்சு எவ்வளவு சுவையாக ருசியாவும் அப்படியே மட்டன் சுவையில் இருக்கு. சைவ மட்டன் என்று






















