9mஇந்த தீபாவளிக்கு வீட்டில் தித்திக்கும் சுவையில் காசி ஹல்வா செய்து அசத்துங்கள்!
ஹல்வா எல்லாருக்குமே ரொம்பவே பிடிக்கும். நம்ம அதிகமா சாப்பிடுவது கோதுமை அல்வா வீடுகள்ல செய்ற அல்வாக்கள் அப்படின்னு பார்த்தோம்னா கேரட் ஹல்வா நிறைய தடவை செய்திருப்போம். அதை மாதிரி பீட்ரூட் அல்வா செய்து இருப்போம். நாம இப்போ செய்து பார்க்க போற ஹல்வா எந்த பொருளை வச்சி செய்ய போறோம்னு யோ






















