10mகாரசாரமான குடைமிளகாய் பொரியல் இப்படி செய்து பாருங்கள்! சுடு சோறுடன் சாப்பிட ருசியாக இருக்கும்!
குழந்தைகள் உணவு விஷயத்தில் மட்டும் ஒரே மாதிரியாகத் தான் காய் கறி சாப்பிட அடம் பிடிப்பார்கள். அவர்களுக்கு பிடித்த உணவு என்றால் விருப்பமாக சாப்பிட்டு விடுவார்கள். பிடிக்காத உணவு என்றால் அது ஆரோக்கியமானது என்று நாம் சொன்னாலும் கூட அதனை காதில் வாங்காமல் வேண்டாம் என்று அடம் பிடிப்பார்






















