9mமதுரை ஸ்டைல் மட்டன் ஈரல் கிரேவி இப்படி செய்து சாதத்துடன் சேர்த்து சாப்பிட்டு பாருங்க!
ஆட்டு இறைச்சியில் அவ்வளவு நன்மைகள் இருக்கு என்னதான் ஆட்டில் உள்ள எல்லா பாகங்களும் உணவுக்கு நம்ம எடுத்துக்கிட்டாலும் எல்லாத்தையும் விட ஈரல்ல இருக்குற சத்துக்கள் ரொம்பவே அதிகம். காரணம் ஈரல்களில் நமக்கு அதிக அளவு ஹீமோகுளோபின் உற்பத்தி ஆகுறதுக்கு உதவி பண்ணும். முக்கியமா இந்த ஈரல்களை






















