25mருசியான மட்டன் கோலா உருண்டை குழம்பு வார இறுதியில் இப்படி ஒரு முறை செய்து பாருங்கள்!!
அசைவ உணவுகளில் உடலுக்கு குளிர்ச்சியைத் தருவது தான் மட்டன். இந்த மட்டன் பலருக்கு மிகவும் விருப்பமான அசைவ உணவும் கூட. இதனை பலவாறு சமைத்து சாப்பிடலாம். அதில் ஒன்று தான் மட்டன் கோலா உருண்டை குழம்பு. செட்டிநாட்டு உணவு வகைகள் அனைத்துமே கொஞ்சம் வித்தியாசமாகவும் அதே சமயம் மிகவும் ருசியாக






















