10mகுழந்தைகள் மதிய உணவிற்கு சிம்பிளான அவல் தயிர் சாதம் இப்படி ஒரு முறை செய்து கொடுத்து விடுங்கள்!!
ஸ்கூல் போகும் மாணவர்களுக்கு என்ன லஞ்ச் கொடுப்பது என்று யோசிக்கும் நபரா நீங்கள்? இந்த அருமையான ரெசிபியை செய்து கொடுத்தால், உங்கள் பிள்ளைகள் அடம் பிடித்து தினமும் செய்ய சொல்லி கேட்பார்கள். அப்படி என்ன ரெசிபி என்று கேட்கிறீர்களா? அவல் வைத்து செய்யப்படும் தயிர் சாதம். எப்படி செய்வது






















