15mபுதினா முட்டை வறுவல் இந்த மாதிரி ஒரு தடவை செஞ்சு பாருங்க செம்ம டேஸ்ட்டா இருக்கும்!!
முட்டை வைத்து நிறைய முட்டை வறுவல், முட்டை குழம்பு, முட்டை கிரேவி, முட்டை தொக்கு, முட்டை பிரியாணி அப்படின்னு எக்கச்சக்கமான ரெசிப்பீஸ் செஞ்சி இருப்பீங்க. அந்த வகையில முட்டை வைத்து இன்னைக்கு நம்ம ஒரு சூப்பரான புதினா முட்டை வறுவல் செய்ய போறோம். இதுல மிளகு கொஞ்சம் அதிகமா சேர்த்து ஒரு






















