10mசுவையான நுங்கு இளநீர் ஜூஸ் இப்படி ஒரு முறை செஞ்சி பாருங்க! யாரும் வேண்டாம்னே சொல்ல மாட்டாங்க!
உடலுக்கு குளிர்ச்சியை தரக்கூடிய நுங்கையும் இளநீரையும் ருசித்து இருப்போம் ஆனால் அவற்றை வைத்து அருமையான ஆரோக்கியமான ஜூஸ் செய்தால் எப்படி இருக்கும்.. இளநீரும் நுங்கும் உடலை நீர்ச்சத்து குறையாமல் வைத்து கொள்ளும். உடலுக்கு குளிர்ச்சியை தரக்கூடியது அதிகமான உடல் சூடு இருக்கிறவர்கள் இளநீ






















