10mகொத்துமல்லி தக்காளி தொக்கை ரொம்ப வித்தியாசமான சுவையில் இப்படி செஞ்சு பாருங்க சுவை அட்டகாசமா இருக்கும்!
தக்காளியுடன் கொத்தமல்லி சேரும் போது உணவின் சுவையும் மணமும் அருமையாக இருக்கும். இட்லி தோசைக்கு கொத்துமல்லி - தக்காளி தொக்கு ஒரு பெஸ்ட் காம்பினேஷன் தான். இந்த கொத்துமல்லி - தக்காளி தொக்கு இருக்கும் போது இரண்டு இட்லியாவது கூடுதலாக தான் சாப்பிடுவோம்.கொத்தமல்லி இலைகளில் ஊட்டச்சத்து அ






















